கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!!


உன்னை ஒருமுறையாவது


தொட்டுப் பார்க்க
முடியவில்லையே
என்ற
சோகத்திலேயே
கருப்பாகிப் போனது
உன் நிழல்! !!!!!!!!

3 மறுமொழிகள் to கருப்பாகிப்போன என்னவளின் நிழல் !!!!!!!!!!!!!!!!! :

kavitha said...

Really super kavithai shankar

Abarna said...

mokkai...

Abarna said...

mokkai...