சர்தார்ஜி ஜோக்ஸ் !!!

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...
முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...
காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...
இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...
சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...
சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ? சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...
கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...
அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...
சி.இ.ஓ : ஙயே !!சர்தார்ஜியும் அவரது காதலியும்...
காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..
சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!


மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?
சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..
மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட்
சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...
முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...
சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது சர்தார்
2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...இண்டர்வியூவில்...தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...
சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூரூருருதேர்வாளர் : யோவ் நிறுத்துய்யா நிறுத்துய்யாசர்தார்ஜி : ரூரூரூருரு ட்ட்டு டுடு டுடு டுடு.

0 மறுமொழிகள் to சர்தார்ஜி ஜோக்ஸ் !!! :