கிளி செய்திகள் !!!

* கிளிகளில் 500 வகையான இனங்கள் உண்டு.


* இவை சராசரியாக 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.


* அமெரிக்காவில் உள்ள கிளிகள் மூன்றடி வரை நீளம் இருக்கும்.


* ஆஸ்திரேலியாவில் வெள்ளைக் கிளிகள் உண்டு.


* நீல வண்ணக் கிளியும் அமெரிக்காவில் உள்ளது.


* முட்டைகளை ஆண், பெண் கிளிகள் மாறி மாறி அடைக்காக்கும்.

0 மறுமொழிகள் to கிளி செய்திகள் !!! :