வேலூர் கோட்டை !!!* இந்தியாவில் அணுசக்தி கமிஷன் 1948 ஆகஸ்ட் 10-ம் தேதி நிறுவப்பட்டது.


* வேலூர் கோட்டை 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.


* "மில்லினியம் மகாத்மா விருது' கேரளா முன்னாள் முதல்வர் கருணாகரனுக்கு வழங்கப்பட்டது.


* தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலத்தில் உள்ளது.


* இந்திய திரைப்படத் தந்தை என்று போற்றப்படுபவர் தாதா சாகிப் பால்கே. சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இவரது பெயரில் விருது வழங்கப்படுகிறது.

0 மறுமொழிகள் to வேலூர் கோட்டை !!! :