அவள் !!!

அவள்
என்னைக் கடந்து
செல்லும் போதெல்லாம்
என் இதயத்தை
தொட்டுப் பார்த்துக் கொள்கிறேன்
என்னிடம்தான் உள்ளதா என்று!

1 மறுமொழிகள்:

18years sweet guy said...

alagiya kavithai...nan rasikum sankarin manathai polavae...