ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் ?


" ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் அதிகம் ? " என்று ஆசிரியர் கேட்கிறார் .


" இரும்பு " என்கிறான் ஒரு மாணவன் .


" எப்படி ?" இரண்டின் எடையும் ஒன்று தானே ?"


" உங்கள் மீது ஒரு கிலோ பூவை வீசுகிறேன்... ஒரு கிலோ இரும்பையும் வீசுகிறேன் ... எது கனம் என்று நீங்கள் சொல்லுங்கள் " என்றானாம் மாணவன் .


அதைப் போல ஊழலும் மதவாதமும் ஒன்றுபோல் தோன்றினாலும் , ஊழலில் ஆபத்து அதிகம் !


பெண் -- கறுப்பு !


பெண் கறுப்பென்றால் ஒதுக்குவார்கள் . பணம் கறுப்பென்றால் பதுக்குவார்கள்

0 மறுமொழிகள் to ஒரு கிலோ பூ , ஒரு கிலோ இரும்பு எது கனம் ? :