தனிமையை !!!!


தனிமையை


உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள்

எப்போதும் எனை

தலைகோதியும்

தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

3 மறுமொழிகள் to தனிமையை !!!! :

வைகறை நிலா said...

இனிய கவிதை..

கவிப்பிரியர்களுக்கு இனிய தளம் இது..

வைகறை நிலா said...

submit ur blog in saram.vaarppu.com

தெருப்பாடகன் said...

நன்றாக இருக்கிறது, வாழ்த்துக்கள்.