38 நிமிடங்களில் முடிந்த போர் !!!

மிகக் குறுகிய காலப் போர் என வரலாற்றில் பதிவானது, 1896ம் ஆண்டு பிரிட்டனுக்கும் ஜான்ஜிபாருக்கும் இடையே நடந்த போர் தான். வெறும் 38 நிமிடங்கள் தான் அந்தப் போர் நீடித்தது.


அமேசான் காட்டில் ஒரு சதுர கிலோமீட்டருக்குள் உள்ள மரங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பூச்சியினங்கள் வசிக்கின்றன.


இயற்கையிலேயே சிவப்பு நிறமுடைய தலை முடியைக் கொண்டவர்களுக்கு மிக விரைவாக வழுக்கை விழும்.


நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருந்தாலும், சீனாவில் 200 குடும்பப் பெயர்கள் தான் உள்ளன.


ஆழ்கடலில் உள்ள மீன் இனங்களால் பின்னோக்கி நீந்த முடியாது.


பெண்களைக் காட்டிலும் ஆண்களால் மிகச் சிறிய எழுத்துக்களைக் கூட படிக்க முடியும். ஆண்களைக் காட்டிலும் பெண்களால் சிறிய ஒலிகளைக் கூட கூர்ந்து கேட்க முடியும்.

2 மறுமொழிகள் to 38 நிமிடங்களில் முடிந்த போர் !!! :

VIVEK.K @ IIT KHARAGPUR said...

மிகவும் நல்ல கருத்து

VIVEK.K @ IIT KHARAGPUR said...

மிகவும் நல்ல கருத்து