மெட்டிச் சத்தம் !!!
உன் கொலுசு சத்தம்

கேட்டு
பிறந்த என்
கவிதைகள்-உன்
மெட்டிச் சத்தம்
கேட்டு இறந்தன.

2 மறுமொழிகள் to மெட்டிச் சத்தம் !!! :

Unknown said...

nanba alagana varigal good.

Unknown said...

Awesome. nice thinking.