நாடுகளின் தேசியப் பறவைகள் !!!

* தென்னாப்பிரிக்கா நாட்டு தேசியப் பறவை நீலக் கொக்கு ஆகும்.


* ஜெர்மனி நாட்டு தேசியப் பறவை வெள்ளை நாரை.


* ஆஸ்திரேலியாவின் தேசியப் பறவை ஈமு.


* பொலிவியா நாட்டின் தேசியப் பறவை ஆன்டியன் கான்டர்.


* ஹங்கேரி நாட்டின் தேசியப் பறவை கிரேட் பஸ்டர்டு. இது விரைவாக பறக்கும் தன்மை கொண்டது.
 

0 மறுமொழிகள் to நாடுகளின் தேசியப் பறவைகள் !!! :