நீ உதடு சுழித்தால் ஏனோ !!!!

நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்க மறுக்கின்றேன் ,?

உன் விரல்கள் தீண்டினால் ஏனோ விழிக்கமறக்கிறேன் ?
நீ பார்க்க மறுக்கயில் ஏனோ பக்தன் ஆகிறேன் ?
உன் பார்வை தீண்டினால் ஏனோ வானில் பறக்கிறேன் .?
நீ ஒரு வார்த்தை பேசினாள் ஏனோ உலகை மறக்கிறேன் ?
உன் சுவாசம் பட்டதால் ஏனோ உளறி தொலைக்கிறேன் ?
உன்னை பூக்கள் தீண்டினால் ஏனோ சிறையில் அடைக்கிறேன் ?
நீ புருவம் சுலித்ததால் ஏனோ அவற்றை திறந்து விடுகிறேன் ?

3 மறுமொழிகள் to நீ உதடு சுழித்தால் ஏனோ !!!! :

Shanthi said...

Hi jeeva intha kavithai varkilai padikkum poluthu unmayil neenkal padaththirkku padal eluthum muyarchchiyil iruppothupol enakku thonrikirathu

Unmayil alakaana varikal., unkalin ennankal niravera enathu vaalththukkal

( நீ உதடு சுழித்தால் ஏனோ உறங்க மறுக்கின்றேன் ,? )ennai mikavum pathiththuviddana intha varikal really super

Unknown said...

hi shankar an ethaya vali ku un kavithai oru maruthu ana ku epothu allam ethai yam vali pathu illa yan thari uma un kavithai apo thum an ethai ya thu kul eru pathal. un kavithai entha ulakathai alatum. un kavithai anai varin ullathai um sumakat tum. all the best ma