காற்றே !!!


காற்றே என்னை கொஞ்சம் தீண்டிவிட்டு போ !
என்னை தான் அவள் நேசிக்கவில்லை..
என்னை தொட்ட
உன்னையாவது சுவாசிக்கட்டும் .

0 மறுமொழிகள் to காற்றே !!! :