ஆனந்தநடனம் . !!!

ஆனந்தநடனம் .நடராஜர் ஆனந்தநடனம் புரியும் திருச் சபைகள் ஐந்து என்கிறார்கள் . அவை:


சிதம்பரம் ---------- பொன்னம்பலம் .


மதுரை --------------- வெள்ளியம்பலம் .


திருநெல்வேலி -- தாமிரச்சபை .


குற்றாலம் ---------- சித்திரசபை .


திருவாலங்காடு -- ரத்தினசபை .

0 மறுமொழிகள் to ஆனந்தநடனம் . !!! :