- Home
- Archive For March 2013
Panithuli shankar kavithaigal - புதிய தமிழ் கவிதைகள் - கவிஞர் பனித்துளி சங்கர்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/24/2013 02:07:00 PM
குறிச்சொல் Dr.Panithuli shankar Kavithaigal, Haiku Kavithai, kadhal kavithai, Kathal Poems, Kavignar பனித்துளி சங்கர், Love, New Tamil Poem, SMS kavithai, கவிதைகள்
குறிச்சொல் Dr.Panithuli shankar Kavithaigal, Haiku Kavithai, kadhal kavithai, Kathal Poems, Kavignar பனித்துளி சங்கர், Love, New Tamil Poem, SMS kavithai, கவிதைகள்
Panithuli shankar Kavithaigal - தமிழ் ஈழம் கவிதைகள்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/22/2013 08:33:00 PM
குறிச்சொல் Eelam Poems, Kavithaigal New, new poems in tamil 2014, Tamil New Kavithai, ஈழம், கவிஞர், கவிதைகள், புதியக் கவிதை
குறிச்சொல் Eelam Poems, Kavithaigal New, new poems in tamil 2014, Tamil New Kavithai, ஈழம், கவிஞர், கவிதைகள், புதியக் கவிதை
கவிஞர் பனித்துளி சங்கர் அழகான தமிழ் ஹைக்கூ கவிதைகள் - Panithuli shankar Alagana Tamil haiku poems
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/22/2013 08:27:00 PM
குறிச்சொல் Kadhal Kavithai New, PANITHULI SHANKAR KAVITHAIGAL, Puthiya Poems, Tamil haiku poems, கவிதைகள், பனித்துளி சங்கர், ரசித்தவை, ஹைக்கூ
குறிச்சொல் Kadhal Kavithai New, PANITHULI SHANKAR KAVITHAIGAL, Puthiya Poems, Tamil haiku poems, கவிதைகள், பனித்துளி சங்கர், ரசித்தவை, ஹைக்கூ
அம்மாவிற்காக
தனியாக கவிதை வேண்டாம்
அன்பாகப் பழகிப்பார்
அம்மாவே ஒரு அழகியக்
கவிதைதான் !
-கவிஞர் பனித்துளி சங்கர்
முடியும்பொழுது
தான்
முழுவதுமாக
புரிந்தது
– வாழ்க்கை
குப்பை
தொட்டியில்
வீசிய போதும்
புண்ணகையுடன்
மணம் பரப்பியது -
தோட்டத்து மலர்ச்செடி.
சோகம் என்பது
மேகம்
அது சொல்லாமல்
போகும்
ஆனால்
சந்தோசம் என்பது
வானம்
அது நிலையானது...
தனிமையில்
உணர்ந்தேன்
எனக்குள் உனக்காக
வாழும்
உன் நினைவுகளின்
வலிமையினை.............,!
கருப்பு
நிறத்தில்
ஒரு வானாவில்
அது உன்
புருவம்..!
போதிமரம்
ஞானம் பெறுகின்றன
வீழும் இலைகள்.
இருள் கவ்வும்
வேளை
காகம் மறைகிறது
குரலை
வெளிச்சமாக்கி.
எத்தனை மனிதர்கள்
உலகத்திலே...
எத்தனை உலகங்கள்
இதயத்திலே...
ஆயிரம்
கண்ணீருக்கிடையே-ஓர்
ஆனந்த கண்ணீர்..,
'வெட்டியான்'..,
வீரிய சொல் ஏந்தி
கூரிய ஆயுதம்
வென்றவன்
மழைத் துளி
தீண்டியதும்
அழுதுக்கொண்டே
கறைகிறது
காகிதப் பூக்கள்
!
காதல்
சொல்ல முடியாத
சுகம்
விழுங்க முடியாத
அமுதம்
மறக்க முடியாத
கனவு
கனவு மெய்பட
வேண்டும்…
மழை காலம் இல்லை`
மேகம் மூட்டம்
இல்லை
மழை பொழிய வில்லை
வானவில் மட்டும் – தோன்றியதே…
வானவில்ற்கு
இங்கு என்ன வேலை
நடந்து போகும்
உன்னை
வேடிக்கை
பார்கிறதோ……..
ஆட்சி காலம்
முடியும் வரை
அரசனுக்கு
கொண்டாட்டம்
ஆயுட்கலாம்
முடியும் வரை
மனிதனுக்கு
கொண்டாட்டம் .
உண்மையான
அன்புக்கு மட்டும் தான்
உன் கண்ணீர்
துளிகள் தெரியும்,
நீ மழையில்
நினைந்து அழுதாலும்.
உன் விழி
இரண்டும் விளக்கு,
அதில் எரியும்
ஜோதி நம் காதல்,
அதை அணைத்து
விடாதே உன் கண்ணீரால்.
அவளை
பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன் …
அவள்
சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன் …
அவள் என்னை
முத்தம் இடும்போது சொல்ல நினைக்கிறேன் …
ஆனால் சொல்ல
முடியவில்லை!!! கடவுளே …
எனக்கு சீக்கிரம்
பேசும் சக்தியை கொடு …
அவளை “அம்மா”என்றழைக்க…
The Feelings of a THREE MONTH OLD BABY!.!.!.
நாம் நேசிக்கும்
பலர் நம்மை மறக்க நினைத்தாலும்…
நம்மை நேசிக்கும்
சிலரை நாம் நினைக்க மறக்க கூடாது…
மற்றவர்கள் நம்மை
பற்றி என்ன நினைத்தாலும்
அதற்கு நாம்
பொறுப்பல்ல…
ஆனால் அவர்கள்
நம்மை பற்றி எப்படி நினைக்கவேண்டும்
என்பதற்கு முழு
பொறுப்பும் நாமேதான்.....
உன்னை எந்த
அளவுக்கு பிடிக்கும்
என்று
தெரியவில்லை…
ஆனால்!
உன்னை பிடித்த
அளவுக்கு இந்த உலகத்தில்
வேறு எதுவும்
எனக்கு பிடிக்கவில்லை…
Thanks Amma for giving me
a chance to be in this world.
உன் முதுகு
பின்னால் பேசுபவர்களை பற்றி
கவலை படாதே
நீ அவர்களுக்கு
இரண்டு அடி
முன்னால் இருக்கிறாய்
என்று
பெருமை படு
சிவப்பு
மனிதனுக்கும் நிழல் கருப்புதான்
கருப்பு
மனிதனுக்கு ரத்தம் சிவப்புதான்
வண்ணங்களில்
இல்லை வாழ்க்கை
மனித எண்ணங்களில்
உள்ளது வழக்கை
ஒரு உயிர்
துடிக்கும் பொழுது,
யாரும்
கவனிக்காமல் இருப்பார்கள்.
ஆனால் நின்ற பின்
எல்லாரும் துடிப்பார்கள்.
That's Vazhkai.
உணரும் வரை
உண்மையும் ஒரு பொய் தான்
புரிகின்ற வரை வாழ்கையும் ஒரு புதிர் தான்
புரிகின்ற வரை வாழ்கையும் ஒரு புதிர் தான்
So enjoy your LIFE every SECOND.
காதலி மறந்ததால்
கோவிலும் கல்லறைதான்...
ஆனால்..
இங்கு ஒரு காதலி
உறங்குவதால் கல்லறையும் கோவில்தான்..
"தாஜ்மஹால்"
உயிரின் வலி கவிதை - கவிஞர் பனித்துளி சங்கர்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/19/2013 08:52:00 PM
குறிச்சொல் Haikkoo, PANITHULI SHANKAR KAVITHAIGAL, Tamil Kavithaigal, ஈழம், கவிதைகள், தமிழன், மரணம், ஹைக்கூ
குறிச்சொல் Haikkoo, PANITHULI SHANKAR KAVITHAIGAL, Tamil Kavithaigal, ஈழம், கவிதைகள், தமிழன், மரணம், ஹைக்கூ
கவிஞர் பனித்துளி சங்கர் தமிழ் புதியக் ஹைக்கூ கவிதைகள் - Poet Panithulishankar Tamil latest best poems
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/13/2013 06:16:00 PM
குறிச்சொல் Tamil kavithaigal பிரிவு, அம்மா, கவிதைகள், குழந்தை, சோகம், நம்பிக்கை, மழை, வலி
குறிச்சொல் Tamil kavithaigal பிரிவு, அம்மா, கவிதைகள், குழந்தை, சோகம், நம்பிக்கை, மழை, வலி
Subscribe to:
Posts (Atom)