விண்வெளி அதிசயம் டெலஸ்கோப் உருவாகிய வரலாறு :Galileo & sir isaac newton history of telescope +18 ( 29+03+2011)

24
னைவருக்கும் வணக்கம். பொதுவாக இந்த உலகில் வியப்பு, அழகு, அற்புதம், சாதனை, சேவை, அறிவியல், அதிசயம் என ஒவ்வொரு வெற்றிக்கு பின்னணியிலும் பல தோல்விகளும் சோகங்களும் வடுவாக முகம் காட்டத் தான் செய்கிறது. இன்றைய நிலையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இதயத்திற்கும், நமக்கு முன் சாதனை செய்த சரித்திர நாயகர்களின் வரலாறு ஒரு வழிகாட்டி என்று சொல்லலாம். இத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை இந்த சாதனையின் பின்னணி. நம்மில் பலருக்கு இன்னும் அது போன்ற சாதனையாளர்கள் கடந்துவந்த ஒவ்வொரு சுவராஸ்யமான நிகழ்வுகளையும் படிப்பதில் அலாதி ஆசை என்று சொல்லலாம். அந்த வகையில் இன்று நமது சிறிய விழிகள் இரண்டும் இந்த உலகத்தில் இருந்து காட்சி தரும் பல இயற்கை அழகுகளை மிகவும் அருகில் பார்த்து ரசிக்க பெரும் உதவியாக விளங்கும் டெலஸ்கோப் பற்றித்தான் இந்த தகவலின் வாயிலாக பார்க்க இருக்கிறோம்.



பொதுவாக நாம் பயன்படுத்தும் பல பொருட்கள் பற்றி நமக்கு அந்தப் பொருள் தோன்றிய பின்னணி யாருக்கும் சரியாகத் தெரிந்திருப்பதில்லை என்பதுதான் உண்மை. அந்த வகையில் நுண்ணோக்கி என்று சொல்லப்படும் இந்த டெலஸ்கோப் எப்படி உருவாகியது என்பது பற்றிய மிகவும் சுவராஸ்யமானத் தகவல்களை இந்த இன்று ஒரு தகவலின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளப் போகிறோம்.


 சரி இனி நாம் விசயத்திற்கு வருவோம் . இப்படித்தான் 1608-ம் ஆண்டு ஒரு முறை ஹாலந்து நாட்டில் ஹான்ஸ் லிப்பன்ஷி (ஜேன் லிப்பர்ஷை.) என்பவர் ஒரு கண்ணாடிக் கடை வைத்து நடத்தி வந்தார். அப்பொழுது அங்கு தனது எடுபிடி வேலைகளுக்காக ஒரு சிறுவனை பணியில் அமர்த்தி வேலை வாங்கி வந்தார் . ஒரு நாள் ஒரு அவசர வேலை காரணமாக அந்த ஹான்ஸ் லிப்பன்ஷி என்பவருக்கு வெளியில் செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்ப்பட்டது. அப்பொழுது அந்த சிறுவனிடம் கடையை, தான் வரும்வரை பார்த்துக்கொள்ளும்படி சொல்லி விட்டு சென்றுவிட்டார்.


ஹான்ஸ் லிப்பன்ஷி  சென்ற பின்பு அங்கு பணி செய்த சிறுவன் வேலைகளை நிறுத்திவிட்டு குறும்புகள் செய்து இன்றையப் பொழுதை கழிக்க திட்டமிட்டான். சிறிது நேரத்திற்குள் எல்லாம் அந்த குறும்புகளும் சலிப்புத் தட்டிப் போகவே. தனது கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த சில கண்ணாடி வில்லைகளை எடுத்து ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து ஒரு உட்குவிந்த கண்ணாடி வில்லை ஒன்றை எடுத்து சற்று தூரத்தில் வைத்து தான் பணிபுரியும் கடையின் அருகில் இருக்கும் ஒரு மாதாக் கோவிலை உற்று நோக்க தொடங்கினான்.அப்பொழுது அவன் கண்டக் காட்சி அவனை மிகவும் வியப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது சந்தோசத்தின் மகிழ்ச்சியில் வார்த்தைகள் எதுவும் பேசாமல் துள்ளிக் குதிக்கத் தொடங்கினான். காரணம் அவன் பார்த்த அந்த மாதக் கோவிலின் கோபுரம் அவனின் கண்ணின் பக்கத்தில் வந்து நிற்பதைப் போல் அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகள் காட்டியது .அப்பொழுது யதார்த்தமாக ஹான்ஸ் லிப்பன்ஷி சென்ற பணி முடிந்து திரும்பி வந்துவிட்டார்.


ப்பொழுது சிறுவன் தான் கண்ட அதிசயத்தை அவரிடம் விளக்கி சொல்லவே அவரும் அந்த குவிந்தக் கண்ணாடியை வைத்து தினமும் தூரத்தில் இருக்கும் ஒவ்வொன்றையும் அருகில் பார்த்து ரசித்து வந்தார். இந்த விஷயம் நாளடைவில் இத்தாலிய விஞ்ஞானியான கலிலியோவின் காதிற்கு எட்டியது . உடனே கலிலியோ ( Galileo )அந்தக் கடைக்கு சென்று அந்தக் கண்ணாடி வில்லையை வாங்கி அந்த தத்துவத்தை அறிந்துகொண்டார். பின்பு ஒரு உருண்டை வடிவிலான சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கி அந்தக் குவிந்தக் கண்ணாடி வில்லைகளை முன்னும் பின்னும் ஒவ்வொன்றாகப் பொருத்தி அவற்றை சற்று மேலும் கீழும் நகர்த்தி நகர்த்தி வித்தியாசமான மாற்றங்களைக் கண்டு வியந்தார் . பின்பு அவற்றிற்கு ஒரு மாதிரி வடிவம் அமைத்து இறுதியாக டெலஸ் கோப் என்று பெயரிட்டார் அதுவே உலகில் தோன்றிய முதல் தொலை நோக்கியாகும்.

தன் பின் தான் உருவாக்கிய அந்த தொலைநோக்கி மூலம் கடலில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு கப்பலை பார்க்கத் தொடங்கினார். அந்தக் கப்பல் அவர் கண்களுக்கு மிகவும் அருகில் தெரியத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒரு பெரிய டெலஸ் கோப் ( telescope ) ஒன்றை உருவாக்கி தற்செயலாக அந்த டெலஸ் கோப்பை சந்திரன் பக்கமாகத் திருப்பினார். அந்த நொடி முதல் வானவியல் ஆராய்ச்சியில் டெலஸ் கோப்பின் ( telescope )பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிப்போனது என்று சொல்லலாம்.சந்திரனை தான் உருவாக்கிய டெலஸ் கோப்பின் மூலம் பார்த்த கலிலியோ அதிர்ந்து போனார் காரணம் அதுநாள் வரை சந்திரன் மிகவும் மென்மையான பிரகாசம் நிறைந்த கோள் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தது இந்த உலகம் அதற்கு மாறாக சந்திரன் கரடு முரடான மலைகள் நிறைந்த கோள் என்று அன்றுதான் முதன் முதலாக இந்த உலகிற்கு தெரியவந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 


லிலியோ ( Galileo ) கண்டு பிடித்த தொலை நோக்கியில் சில குறைபாடுகள் இருந்தது. புறம் குவிந்த கண்ணாடிகளை தொலைநோக்கியில் பயன்படுத்தி பார்க்கும் பொழுது காட்சியில் தெரியும், உருவங்களின் பக்கத்தில் பல வண்ணங்கள் காணப்பட்டது அதனால் காட்சிகள் தெளிவாக தெரியாமல் இருந்தன.


ந்தக் குறையை சரி செய்ய கலிலியோவிற்கு பின்பு இங்கிலாந்து விஞ்ஞானியான சர் ஐசக் நியுட்டன் ( sir isaac newton )முயற்சி செய்தார். அப்பொழுது இந்தக் புறம் குவிந்தக் கண்ணாடியை பயன்படுத்தினால் இந்த குறைபாடுகள் தொடரத் தான் செய்யும் என்பதை உணர்ந்த நியுட்டன் அதற்கு மாறாக ஒரு கண்ணாடியை கண்டுபிடிக்க முயற்சி செய்தார் இறுதியில் முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற மாதிரி ரசம் பூசப்பட்டக் கண்ணாடியை பயன்படுத்தி வெற்றிக் கண்டார். அதன் பின்புதான் இந்த உலகிற்கு குறைகள் எதுவும் இல்லாத முதல் தொலை நோக்கி உருவாக்கப்பட்டது என்றால் பார்த்துகொள்ளுங்கள். இத தொலை நோக்கிகளுக்கு பிரதி பலிக்கும் தொலைநோக்கிகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு இதன் அடிப்படையில்தான் இன்றைய அனைத்து டெலஸ்கோப்புகளும் செயல்படுகிறது.


 இது வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும். உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் (எகூஹஙூஞ் ஙஹகீக்ஙீஙீஹஙூ பக்ஙீக்சூஷச்சிக்) என்று பெயரிட்டுள்ளனர்.




ஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் (அஞிசூஞ்சுஹஙீகூஹஙூ சஹஞ்கூச்ஙூஹஙீ மஙூகூஞீக்சுசூகூஞ்ட்) உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைக்கின்றது. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் (ஆஙீஹஷஙி ஏச்ஙீக்) நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

துபோன்று எங்கோ தூரத்தில் இருக்கும் காட்சிகளை நம் கண்களின் அருகில் கொண்டுவந்து விரிய செய்யும் அதிசய கருவிகளை உருவாக்கித் தந்த இதுபோன்ற விஞ்ஞானிகள் காலங்கள் பல கடந்தாலும் என்றும் நமது இதயம் வேன்றவர்களே !
 
 என்ன நண்பர்களே இன்றையத் தகவல் உங்களின் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் வியப்புடனும் இருந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
 
 

மேலும் வாசிக்க.. >>

நினைவுச் சுவடுகள் : panithuli shankar Ninaivuch suvadugal kadhal kavithaigal +18 ( 25+03+2011)

19

பூக்களின் முகவரி
முதல் முறை அறிந்துகொண்டேன்
அவளின் முதல் புன்னகையில்...!!
யாரும் இல்லாத புதிய பிரபஞ்சம்
திரும்பும் திசையெங்கும் சிதறிக் கிடக்கும்
மேகக் கூட்டங்களாய் அவளின் பிம்பங்கள்..!!

ண்ணித் தீர்க்க இயலாத
சந்திப்புகளின் மத்தியில்
முத்திக்கொண்டது ஊடல்..!!.

ன்றாய் சந்தித்து மகிழ்ந்த
கடற்கரைகளில் எல்லாம்
தனிமை தாங்கி காட்சி தருகிறது
மணல் குவியல்கள்..!!

றக்க முயற்சித்து தோற்றுப்போகிறேன்
அவளுடன் பேசிக் கழிந்த
அந்த அழகிய நிமிடங்களை..!!
உடைந்து போன
கண்ணாடி சில்லில் எல்லாம்
அவளின் பிம்பம் தேடி
தொலைந்துபோக அழைக்கிறது
அவள் இல்லாத தனிமை ஒன்று...!!!

யாருமற்ற தனிமையின் நிழல் தேடியே
மெல்ல இளைப்பாறிக் கொள்கிறது
அவளுக்கான தேடல்கள்....!!

றங்கிப்போனதாய் காட்சி தரும்
விழிகளின் ஓரத்தில் எல்லாம்
வலிகள் சுமந்தபடி சில கண்ணீர்த் துளிகள்..!!

கால ஓட்டத்தில் மறந்துபோவாய்
என்று சொல்லி
பிரிந்து சென்றாள்

காலப் பெருவெளியில் வெகு தூரம்
கடக்கத் தொடங்கிவிட்டது இந்த தேகம்
அவளின் நினைவுகள் சுமந்த படி..
இன்னும் நீண்டு போகட்டும்
அவள் இல்லாத இந்தத் தனிமை
 நான் இறந்துபோகும் வரை  !!!.....
* * * * *
மேலும் வாசிக்க.. >>

சரவெடி நகைச்சுவைகள் ஜோக்ஸ் காமெடி கடி மொக்கை துணுக்குகள் :Tamil SMS Jokes nagaichuvai tamil comedy sirippu kadi jokes + 18 ( 21+03+2011)

29
னிதர்களாகிய நமக்கு புன்னகை என்ற தனி சிறப்பு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் . இயந்திரங்களுடன் மனிதனையும் ஒப்பிட்டு ரசிக்கும் காலம் என்றோ வந்திருக்கும் . இந்த புன்னகை என்ற தனி சிறப்பிற்கு உயிர் கொடுப்பவை நகைச்சுவை என்று சொல்லலாம் . வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற பழமொழி உண்டு அதற்காக  யாரும் இல்லாத ரூம்ல கதவுகளை பூட்டிக்கொண்டு தனியாக சிரித்தால் நோய் போவதற்கு வாய்ப்புகள் இல்லை பக்கத்து தெருக்களில் உள்ள நாய்கள் வருவதர்க்குதான் வாய்ப்புகள் அதிகம் . அதற்காக சிரிக்க நினைப்பவர்கள் பலருடன் சேர்ந்து இனிமையான எண்ணங்களை பகிந்துகொண்டு சிரித்து மகிழுங்கள் . எது எப்படியோ சிரிக்கவும் சிந்திக்கவும் தெரிந்த அனைவருக்கும் இந்த நகைச்சுவை துணுக்குகள் சமர்ப்பணம்


ப்பா : டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?
கன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா?
ப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம்.
கன் :அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா...


                                   &&&&&&&&&&&&&&&&&



வ‌ர் ப‌ல் டா‌க்ட‌‌ர் இ‌ல்ல போ‌லி டா‌க்ட‌ர்னு எ‌ப்படி சொ‌ல்ற?
ப‌ல் ஆடுது‌ன்னு இ‌ந்த டா‌க்ட‌ர் ‌கி‌ட்ட சொ‌ன்னது‌க்கு, பரதநா‌ட்டியமா? கு‌ச்சு‌ப்புடியா‌ன்னு கே‌க்‌கிறா‌ரு.


                                             &&&&&&&&&&&&&&&&&


ர்தார்ஜி புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க அமிர்தசரஸில் இருந்து ஜலந்தர் கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

சர்தார்ஜி: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?



                                             &&&&&&&&&&&&&&&&&





வ‌ர் க‌ணி‌னி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் துறை‌யி‌ல் வேலை பா‌க்குறவரு போல?
இதய‌த் துடி‌ப்ப வ‌ச்சே எ‌ப்படி சொ‌ல்‌‌றீ‌ங்க டா‌க்ட‌ர்.
இதய‌ம் ல‌ப் ட‌ப்பு‌ன்னு துடி‌க்காம லே‌ப் டா‌ப் லே‌ப் டா‌ப்பு‌ன்னு துடி‌க்குதே... அத வ‌ச்‌‌சி‌த்தா‌ன்.

                               &&&&&&&&&&&&&&&&&


 
ழம் நழுவி பாலில் விழுந்து டம்பளர் உடைந்து போச்சு. ஏன்?
விழுந்தது பலாப்பழம் ஆச்சே


                                       &&&&&&&&&&&&&&&&&


 
வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்.....
"ஹலோ வணக்கம்!"
"வணக்கம்! சொல்லுங்க..."
"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?"
"அதில்லைங்க"
"எது இல்லை?"
"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?"
"போன்ல இருந்துதான் பேசறேன்"
"சரி என்ன பாட்டு வேணும்?"
"சினிமா பாட்டுதான்"
"சரி எந்த படத்துல இருந்து?"
"சினிமா படத்துல இருந்துதான்"
"அய்யோ!"
என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்
அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.

                               
                                                    &&&&&&&&&&&&&&&&&


டா‌க்ட‌ர் : உ‌ங்களு‌க்கு இரு‌க்‌கிற ‌வியா‌தி குணமாகணு‌ம்னா ‌மீ‌ன், கோ‌ழி சா‌ப்‌பிடறதை ‌நிறு‌த்‌தி‌த்தா‌ன் ஆகணு‌ம்.
நோயா‌ளி : எ‌ப்படி டா‌க்ட‌ர் அது‌ங்க சா‌ப்‌பிடறதை நா‌ன் ‌நிறு‌த்த முடியு‌ம்?

                                         
                                                     &&&&&&&&&&&&&&&&&

ரு ஊர்ல ஒரு சர்தார் நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்.. அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு.. எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க ஆரம்பிச்சுட்டாரு.. சர்தாருக்கு யாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப் பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!


ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி " டாக்டர் அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது.." அப்படின்னாரு எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர் ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.. அப்புறம் உதவியாள்கிட்டே " யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு" ன்னாரு.. அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு சர்தார் வாய்க்குள்ள அப்புனாரு..
சர்தார் கொஞ்சம் தின்னு பாத்துட்டு, "தூ... தூ... இது எருமை சாணி.." அப்படின்னு கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.. " அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி" ன்னாரு..!

சர்தார் அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே திரும்பிட்டாரு.. இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே.. மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..


அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி " டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.." அப்படின்னாரு.. இப்ப அதிசய டாக்டருக்கு குழப்பம்.. என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.. என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.. சர்தாருக்கு


மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட.." அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு"
ன்னாரு.. அப்ப கெளம்பி ஓடுனவர்தான் இந்த சர்தார்.. எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே...!!

 
                                 
                              &&&&&&&&&&&&&&&&&&&&
 
 
ள்ள நோட்டு அடிச்சு, நீ எப்படி போலீஸ்ல மாட்டினே?
ரிசர்வ் பேங்க், கவர்கனர் கையெழுத்து போடுற இடத்துல, குப்பு சாமின்னு என் கையெழுத்தை போட்டுட்டேன்...!


மேலும் வாசிக்க.. >>

கொட்டிக் கிடக்குது அரிய குட்டித் தகவல்கள்:Panithuli shankar indru oru thagaval Interesting & Informative Articles : +18 (17.03.2011)

21

னைவருக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். குட்டிக் குட்டித் தகவல்கள் கொடுத்து அதிக நாட்கள் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். இந்த நீண்ட இடைவெளியை இந்த குட்டித் தகவல்கள் ஆயிரம் என்றப் பதிவு பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன். சரி நண்பர்களே..!! இனி நாம் தகவலுக்கு வரலாம். 

பொதுவாக ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டு கண்கள்தான் இருக்கும். ஆனால் ஒரு மனிதனுக்கு எண்ண இயலாத கண்கள் இருந்தது என்றால் நம்புவீர்களா !? என்ன நண்பர்களே..!! முதல் தகவலே ஒரு வியப்பானக் கேள்வியில் தொடங்கியதை எண்ணி குழப்பமாக இருக்கிறதா சொல்கிறேன். நம் அனைவருக்கும் தெரிந்த வரை மிகப் பெரிய இதிகாசங்களில் சில ஒன்று இராமாயணம் மற்றொன்று மகாபாரதம். இதை படிப்பதற்கும் புரிந்துகொளவதற்குமே பல ஆண்டுகள் பிடிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று இந்த இரண்டு இதிகாசங்களும், வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. இரண்டுமே கடவுளை நாயகர்களாக கொண்ட இதிகாசங்கள். ஆனால், ஒருவரே இரண்டு இதிகாசங்கள் ஆங்கிலத்தில் கவிதை வடிவத்தில் மொழிபெயர்த்தார் என்றால் நம்புவீர்களா..?!!!

ம் நண்பர்களே..!! அவர்தான் ”ஜான் மில்டன்” (JOHN MILTON) என்பவர். இதில் இன்னும் ஒரு மிகப்பெரிய வியப்பு என்னவென்றால் இவருக்கு சிறு குழந்தையில் இருந்தே கண்கள் தெரியாது என்பதுதான். இரண்டு கண்கள் உள்ள நாமே சில வார்த்தைகளை சரியாக எழுத முடியாமல் திக்குமுக்காடும் நிலையில் ஒரு பார்வை இல்லாத மனிதர் உலகத்தின் மிகப் பெரிய இதிகாசங்களை மொழிபெயர்த்து எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த படியான எழுத்தாளார் யார் என்று கேள்வி வந்தால்... அதற்கு பதில் ஜான் மில்டன் JOHN MILTON என்பார்கள். நாடகத்தை நீக்கிவிட்டு பார்த்தால் ஆங்கிலத்தில் சிறந்த கவிஞர் ஜான் மில்டன் தான் என்று ஆணித்தரமாக சொல்லும் அளவிற்கு ஒரு சிறந்த எழுத்தாளர்.

வரின் திறமையில்தான் வியப்பு என்றால் இவரின் பெயரிலும் ஒரு மிகப்பெரிய வியப்பு புதைந்துள்ளது என்று சொல்லலாம். ஆம். அது என்னவென்றால் பொதுவாக நமக்கு தெரிந்து, குழந்தைகளுக்கு தாத்தாவின் பெயரையோ அல்லது ஏதேனும் தலைவர்களின் பெயரையோ அல்லது சிறந்த அறிஞர்களின் பெயரையோ வைப்பதுதான் பார்த்து இருப்போம். ஆனால் இவருக்கு அவரின் தந்தையின் பெயரான ”ஜான் மில்டன்” என்பதையே வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ந்த மந்திர மனிதனுக்கு கண்கள் மட்டும்தான் இல்லை. ஆனால் ஒரு காலத்தில் இவர் எழுதிய ”பாரடைஸ் லாஸ்ட்” என்ற புத்தகத்தை படிக்காத கண்களே கிடையாது என்று சொல்லலாம்.

                           @@@@@@@@@@@@@@@@@@
வ்வொரு மனிதனுக்கும் கேள்வி கேட்கும் அறிவுதான் அவனை இன்னும் அதிக அறிவுடையவனாக மாற்றும் என்கிறது ஒரு தகவல் அப்படி நாம் தினந்தோறும் படிக்கும் அல்லது கேட்கும் எத்தனையோ வார்த்தைகளின் அர்த்தம் புரியாமல் அனைவரும் தேடும் ஒன்று அகராதி (டிக்ஸ்னரி) என்று சொல்லலாம். (நம்ம ஊர்ல அகராதி பிடிச்சவன் என்று சொன்னால் திமிர்பிடிச்சவன் என்றும் மதிக்க தெரியாதவன் என்றும் பொருள்படும். அதை இங்க மறந்துருவோம் ஹி....ஹி..ஹி....)

ரி அகராதிக்கும் இந்த தகவலுக்கும் என்னத் தொடர்பு என்று நீங்கள் எண்ணலாம் சொல்கிறேன். இன்று நாம் ஒவ்வொருவரும் எளிதாக பல வார்த்தைகளின் அர்த்தங்களை அறிந்துகொள்ளும் இந்த அகராதியை உருவாக்கியவருக்கு ஒரு காலத்தில் அம்மா அப்பா என்பதற்கே விளக்கம் தெரியாமல் மந்தமாக இருந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பொதுவாக யாரையும் குறைவாக எடை போட்டு விடாதீர்கள். ஒருவேளை அவர்களே பிற்காலத்தில் இந்த உலகத்திற்கு ஒரு வழிகாட்டியாகவும், மாறப்போகும் விந்தைகள் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழ்ந்துபோகலாம்.


                               @@@@@@@@@@@@@@@@@@@@

ம்மில் பலருக்கு நாம் வசிக்கும் வீட்டிலிருந்து பக்கத்தில் இருக்கும் ஏதேனும் பிரபலமான இடத்திற்கு எவ்வளவு தூரம் என்றுக் கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இந்தியாவின் மொத்த சாலைகளின் தொலைவுகளைப் பற்றிக் கேட்டால் சொல்லவே தேவை இல்லை. அய்யா சாமி ஆளை விடுங்க என்று தலைதெறிக்க ஓடத் தோன்றும்.

னி அந்தக் கவலை வேண்டாம். இதுவரை இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள மொத்த சாலைகளின் தூரத்தையும் கணக்கெடுத்துவிட்டார்கள். இதோ அறிந்துகொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள மொத்த சாலைகளின் தூரம் 42  இலட்சம் கி.மீ உள்ளதாம். இந்தக் கணக்கெடுப்பு கடந்த வருடம் எடுக்கப்பட்டதுதான். ஆனால் இன்றைய நிலையில் எத்தனை சாலைகள் உயிர் பெற்றதோ புதிதாக யாருக்குத் தெரியும் அதையும் விரைவில் அளந்துவிடலாம் காத்திருங்கள்.

ன்ன நண்பர்களே..!! இன்றையக் குட்டிக் குட்டித் தகவல்கள் உங்களின் உள்ளங்களை குதூகலிக்க செய்திருக்கும் என்று நம்புகிறேன். அதிக பணிச்சுமை அதுதான் தொடர்ச்சியாகப் பதிவுகள் தர இயலாத நிலை. மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
 * * * * * *
மேலும் வாசிக்க.. >>

காதல் ரணங்கள் : Panithuli shankar காதல் கவிதை Kadhal Kavithai in tamil (10+03+2011)

25

தேவைகள் தீர்ந்து
போகாத தேகத்தில் தாகமென
நீள்கிறது நமக்கான காதல்...!!

ட்டி வைக்க இயலாத
புன்னகையின சத்தமாய் குவிந்துகிடக்கிறது
 இதழ்கள் எங்கும்   ஒரு சோகம்...!!

புரிந்துகொள்ள
இயலாத உரையாடல்களின
தொகுப்புகள் எல்லாம் இன்னும்
உறங்கிக் கிடக்கிறது என் மௌனத்தில்... !!

 ரணங்களின் உச்சமாய்
கிளிஞ்சலென சிதறிக் கிடக்கிறது
நம் இருவருக்குமான
எதிர்பார்ப்புகள்....!!!  

வார்த்தைகள் பல தொடுத்து
சேர்த்து வைத்த உரையாடல்கள் எல்லாம்
காத்துக்கிடக்கிறது கடிகாரத்தின் பக்கத்தில்
உனது வருகைக்காக..!!!

நீ அருகில் இருப்பதில்
இல்லாத மகிழ்ச்சியை
தனிமையில் உன்னை
நினைத்தலின் உச்சத்தில் உணர்கிறேன் .

ந்தன் விடை தரும்
பார்வை ஒன்றின் உச்சத்தில்
துடிதுடித்து மெல்ல அமைதி கொள்கிறது
குட்டி இதயம் ஒன்று உள்ளுக்குள்...!!

யுத்தம் செய்து சத்தமின்றி
இறந்து போவதை விட
யுத்தமின்றி நித்தம் உன் நினைவுகளில்
கரைந்து போவதில் எனக்கு மகிழ்ச்சியே !
* * * * * *
மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar Tamil Best SMS Kavithaigal Collections

1


Tamil SMS Kavithaigal Collections



























Panithuli shankar Tamil SMS Kavithai
anbe! un vaarthaigalai vida,
un mouname sugamaanathu.

Panithuli shankar Love Kavithai SMS
Anru aval kaipidikka ennai vittaaye,
inru aval kaivitta piragu-un,
kaiyai thaangi pidithathu naanethaan.
By
Sigaret

LiFe Panithuli shankar
Oru Uyir Thudikum Poluthu,
Yarum Gavanikaamal Irupargal.
Aanal Nindra Pin Yellarum Thudipargal.
That Is Life.

Panithuli shankar Valkai Kavithai
Vaalkai ippadithan irukkanum endru ninaippadai vida,
Eppadi irundhalum vaalanum.

Panithuli shankar Best Tamil Kadhal Kavithai SMS
“Unmaiyaana anbukku mattumey
un kanneer thulligal theriyum.”.
“nee mazhaiyil nanaindhu kondey azhudhaalum kooda”..



Panithuli sangar Kadhal Tamil Love Kavithai
Unnai Yen idhayam
yendru solla maattean.?
Yean theriymaa.?
Unnai Thudikka Vittu
Uyir Vaazha yenakku
viruppam illai



Kadhal Kavithai Panithuli sangar 
Kadhalika Theriyatha
Pennin Koondhalil
Irupathai Vida,
Kathalika Therintha
Aanin Kallarayil
Irupathu Melanathu…



Panithuli shankar SMS Romantic Message
Ennodu nee irukum pothu,
Kangalai naan imaikka maaten.
Yaen Theriyuma?
naan Kangalai moodum andha nerathil,
en mobile-a ataya poturuva
Unna pathi therium…



Panithuli shankar Super Tamil SMS Kavithai
“Uyirudan oppida mudiyavillai unnai”
Yean, yendral
“uyirum oru nal pirinthuvidum enbathal”



Panithuli shankar Kadhal SMS Kavithai
“Unnai Kaanum Varai Sorgaththai Paarthadhilai”
“Unnai kanda pin Sorgamey Thevai Illai”
“Un Anbu Mattum Poadhum. Naan Vaazhum Varai..”



Panithuli shankar Sogamana Tamil Kadhal Kavithai SMS
Pesum vaarthai vida pesaatha mounathirku adigam artham undu!
Pesum vaarthai ellorkum purium aanal
mounam unnai nesipavarkaluku mattum than purium.! Good nite…



Panithuli shankar Best of All Tamil Haiku Kavithai
Naesikkum Uravugal Pirinthu Sendralum…
Nesittha Ninaivugal Endrum Nilaithirukkum…
Thats Life..!



Panithuli shankar New Funny Tamil Kavithai
Un peyarai Ketta piraguthan Therinthu konden,
Un petrorkkum Kavithai ezhutha Therium endru…!
by manasatchiye illamal poi sollvor sangam.



Tamil Poet Panithuli shankar New Kadhal SMS Kavidhai
Sollivida Enni
Pala Naal
Arugil Varuven…
Undhan Paarvai
Paarthadhum
Adhu Mattum Podhum



Kavignar Panithuli shankar New Infactuation Love SMS Message in Tamil
Ena Ninaithu
Vilagi Viduven…
En Manadhil Ulladhu
Therindhum
Vilaiyaadum
Paavaiyea
Nee Etru Kolvai Enrey
Thodarkiren Un Nizhalai
Thodarven Enrum…
I Love You



Panithuli shankar New Love Failure Tamil SMS Kavithai
Unnai naan en kangalil vaikavillai,
En idhayathil vaithu irukiren.
Aanal neeyo, Idhayathil irundhukondu
Kangalil kanneerai vara vaikiraay.!



Panithuli shankar New  Beautiful Valzhkai Thathuvam Tamil Kavithai
Vidiyum varai therivathillai kandadhu kanavu endru....
Valkaiyum Appadi thaan....
Mudiyum varai therivathillai....
Vaalvadhu eppadi endru.



1 line Short Tamil kavithai  Shankar Panithuli 
Nee Ennavalai Kadanthu Varuvathaal'than Naan Unnai Swasikkiren..!


New Love Failure Tamil Kavithai Panithuli shangar  2013
Aval En Kangalukkul Vanthu Konduthan Irukkiraal…
Kanavugalaaga Alla.! Kanneeraga..!



New  Thathuvam Kavithai Shangar Panithuli 
Unnai sirikka vaikum ithayathai nampathe
Unnai sinthikka vaikum ithayathai nambu
Unathu valkai enrum olimayamai irukum...!



New  Alagana Tamil Kavidhai Panithuli shankar 2014
Sivapu manithanukum nizhal karuputhan,
Karuppu manithanuku ratham sivaputhan,
Vannangalil illai vazhkai,
Manitha enangalil ullathu vazhkai.



மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது Tamil Jokes, Tamil comedy, Tamil sirippugal, nagaichuvaisirippu vedikal comedy songs sirippulyrics sirippu Tamil SMS Jokes funny sirippu varuthu +18 (08+03+2011)

18


குட்டி பையன்: டீச்சர்... எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்.... சொல்லுங்க டீச்சர்......

டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு... பெண்களுக்கு... குறைஞ்சது 20 வயசு...கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க.....
குட்டி பையன்.: கேட்டியா.....ப்ரியா....பயப்படாதேன்னு... சொன்னேன்ல.....


மனைவி : "என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து
வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ
புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"
கணவன் : "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து
கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."



மனைவி:- "ஏங்க? உங்க புத்தகத்திலே ஆண்களுக்கென்று
ஒரு பகுதி கூட கிடையாதா?"
கணவன் :-"ஏன் இல்லை? சமையல் குறிப்புன்னு
ஒரு பகுதி இருக்கே!"




ஆசிரியர் - சுத்தம் சோறு போடும்.
மாணவன் - சார் அப்படியென்றால் எதுசார் கொழும்பு ஊத்தும்.!!?????????
ஆசிரியர் - !!??????????????



டாக்டர் இந்த நர்ஸை மாத்திடுங்க ஏங்க அப்படி சொல்றீங்க?
ஆபத்தான பேஷண்ட், இவரை நல்லா கவனின்னு சொல்லிட்டு போனீங்க. இந்தம்மா விடிய விடிய என் பக்கத்துல உட்கார்ந்து உத்துப் பார்த்துட்டே இருக்கு. எனக்கு பயமா இருக்கு.


ன்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...!?
அது பிள்ளையார் சுழியாம்....


ன் மருமகள் அக்கிரமம் தாங்க முடியலை
என்ன பண்றா?
என்னைப் பார் சிரின்னு வாசல் கதவுல எழுதி அதுக்கும் மேலே நான் சிரிக்கிற மாதிரி இருக்கிற போட்டோவை மாட்டி வச்சிருக்கா.



மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலை.



ன்னிக்கு என்ன உன் மாமியார் சந்தோஷமா இருக்காங்க?
இன்னிக்கு நாங்கள் போடற சண்டை இண்டர் நெட்டிலே தெரியப்போகுதாம்.



புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!
நண்பன்: எப்படி சொல்கிறாய்?
புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே!




சாப்பிடும் போது கூட உன் கணவருக்கு ஆபீஸ் ஞாபகமா?"
"எப்படிச் சொல்றே?"
"உப்பு வேணும்னு கேட்டுட்டு டைனிங் டேபிளுக்குக் கீழே கையை நீட்டறார்!"








மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar kavithaigal Tamil - Tamil kadhal kavithaigal photos - கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள்

2













மேலும் வாசிக்க.. >>