இன்று ஒரு தகவல் - ஹிட்லர் கண்டு பயந்த ஒரு மனிதர் - Hitler with Subhash chandra bose Histry

0



னைத்து அன்பின் உறவுகளுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி . இன்று ஒரு காலத்தில் இந்த உலகைய மிரள செய்த ஒரு ஒரு இரும்பு மனிதனையும் வியக்க வைத்த ஒரு சரித்திர நாயகனின் ஒரு சிறிய சந்திப்பை பற்றியதே இந்த தகவல் ! நிச்சயம் உங்கள் அனைவரையும் இந்த தகவல் வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பேன் . சரி இனி நாம் தகவளுக்குள் செல்லலாம்
நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .

ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…

ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.

நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!
மேலும் வாசிக்க.. >>

ஏதேதோ ஞாபகங்கள் - பனித்துளி சங்கர் - Soothing memories of life - Panithuli shankar

0

ஏதேதோ ஞாபகங்கள் !..

அனைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . வாழ்க்கையில் சிலவற்றை வெகு நாட்களுக்கு பிறகு பார்க்கும் போது மனது நம்மை பழைய நாட்களுக்கே அழைத்து செல்லும்..
ஆனால் இன்றைய அவசரமான வாழ்க்கையில் கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்த அல்லது நாம் சந்தித்த அனுபவங்களை கூட நம்மால் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் இந்த அவசரமான சூழ்நிலையில் நாம் எல்லோரும் இளமை பருவங்களில் பார்த்து பயன்படுத்தி வியப்போடும் விருவிருப்போடும் கடந்து வந்த அனுபவங்களை பற்றி யாசிப்பதற்கும் ,யோசிப்பதற்கும் இன்று யாருக்கும் நேரம் இல்லை என்பதே உண்மை. ஆம் இது மறுக்க முடியாத உண்மைதான் என்று சொல்ல நினைக்கும் ஒவ்வரு உறவுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் !

எனக்கு இந்த புகைப்படங்கள் பல மாதங்களுக்கு முன்பு ஒரு மடல் வாயிலாக கிடைக்கப் பெற்றேன் ஆனால் அப்போது எனக்கு இதைப்பற்றி உங்களுக்கு விரிவாக பகிர்ந்துகொள்ள நேரமின்மை ஆகவே அதை தற்போது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இனி வரும் ஒவ்வொரு புகைப்படங்களையும் தரிசிக்கும் ஒவ்வொரு ஜோடி விழிகளுக்கும் ஏதேனும் ஒரு மறக்க முடியாத ஞாபகம் உள்ளத்தின் எங்கே ஒரு மூலையில் தூசி தட்டப்படாமல் மறைந்து கிடக்கும் என்பது மட்டும் யாரும் மறுக்க இயலாத உண்மை !....

சரி வாருங்கள் செல்வோம் கடந்த காலத்திற்கு .........


BRIL INK: 

Join Only-for-tamil


CAMEL GUM: 

Join Only-for-tamil



Join Only-for-tamil


BALL POINT PEN: 

Join Only-for-tamil



GEOMENTRY BOX: 

Join Only-for-tamil


NATARAJ PENCILS: 

Join Only-for-tamil




Audio: 

Join Only-for-tamil




VIDEO: 

Join Only-for-tamil




WALKMAN: 

Join Only-for-tamil



FLOPPY: 

Join Only-for-tamil





FILM CAMERA: 

Join Only-for-tamil


FILM ROLL: 

Join Only-for-tamil

TELEPHONE: 

Join Only-for-tamil






STAMPS: 

Join Only-for-tamil



INLAND LETTER: 

Join Only-for-tamil



POST CARD: 

Join Only-for-tamil




SHOES: 

Join Only-for-tamil


SCHOOL PICK UP: 

Join Only-for-tamil

GOLD SPOT: 
Join Only-for-tamil


BUBBLE GUM: 
Join Only-for-tamil


Join Only-for-tamil



மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல்- பேரறிஞர் அண்ணா - பனித்துளி சங்கர் - Indru oru thagaval arignar anna - Panithuli shankar

1



ந்தத் தலைவரின் வளர்ப்பு மகன் மருத்துவர் பட்டம் பெற்று வீடு வந்தார். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தந்தையிடம் ஆசி பெறச் சென்றார். வாழ்த்திய தந்தை தனக்குக் காய்ச்சல் இருப்பதுபோல் தோன்றுவதாகச் சொல்லி பரிசோதிக்கச் சொன்னார். மகனும் பரிசோதித்தார். மருந்தை எழுதித் தரச் சொன்ன தலைவர், ஆணியில் தொங்கிய சட்டையை எடுத்து வரச்சொல்லி அதிலிருந்து ஒரு ரூபாய் எடுத்து மகனிடம் தந்தார். பிறகு சொன்னார், “இது உனக்கு ஆசீர்வாதமாய் தரப்படுவது மட்டுமல்ல. ஏழைகளிடம் குறைவான கட்டணம் வாங்க வேண்டும் என்று நீ நினைவில் வைக்கவே உன் முதல் நோயாளியின் கட்டணம் இது” என்றார். அவர் பேரறிஞர் அண்ணா.

மேலும் வாசிக்க.. >>

Tamil Kavithaigal - தமிழ் கவிதைகள் - கவிஞர் பனித்துளி சங்கர் - முதியோர் இல்லம் கவிதைகள்

3



முதியோர் இல்லம் கவிதைகள் !


மேலும் வாசிக்க.. >>

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal) | Poems Panithuli shankar - கவிஞர் பனித்துளி சங்கர் 2014

1


மேலும் வாசிக்க.. >>