நம்ப முடியாத அதிசயம்!எனது அன்புத் தம்பி இலயராஜா அவர்களிடம் இருந்து  பின் வரும் கடிதமும் புகைப்படமும் வந்தது.
இந்த புகைப்படத்தை ஒருமுறை பார்த்துவிட்டு கீழ்க்கண்ட வரிகளை படிக்கவும்.
நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனில் , கறுப்பு உருவங்கள் ஒட்டகங்களின் நிழல்தான் ; அவற்றை ஒட்டிய கோடு போன்ற (வெள்ளை) வடிவங்கள்தான் நிஜ ஒட்டகங்கள். இந்தப் படம் ஒட்டகங்களுக்கு நேர்மேலாக இருந்து சூரிய அஸ்தமனத்தின் போது எடுக்கப்பட்டது.

தொடர்ந்து உலக அளவிலான விருதுகளை வென்றுவரும் George Steinmetz என்ற கலைஞன் எடுத்த படம்தான் இது. ஆப்பிரிக்கக் காடுகள் , பாலைவனங்கள் , அன்டார்டிக் பனிப்பிரதேசங்கள் போன்ற இன்னும் முழுதாக கண்டறியப்படாத இயற்கையின் மர்மங்களை புகைப்படங்களில் பதிவு செய்து வருபவர். இவரைப் பற்றிய விவரங்கள் மற்றும் இன்னும் உங்களை வியப்பில் ஆழ்த்தத பல அதிசய உண்மை நிகழ்வுகளுடன் விரைவில் ...........
                                    

0 மறுமொழிகள் to நம்ப முடியாத அதிசயம்! :