குறுந்தகவல் நகைச்சுவைகள்!

மனைவி:எங்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என்ன? முகமா இல்ல முழு உடம்புமா?

கணவன்:
(மேலிருந்து கீழாக பார்த்து விட்டு)உன் நகைச்சுவை உணர்வு தான் பிடிச்சிருக்கு!

1 மறுமொழிகள்:

Anonymous said...

=)=)=)=)