வாய்பாடுஒரு குடிகாரனின் மகனிடம் வாய்பாடு கேட்டபோது :

16..... டிராப்..... = 1 அவுன்ஸ்

.24.....அவுன்ஸ்... = 1 பாட்டில்

2.....பாட்டில்..... .= 1 கலகம்

1.....கலகம்......... = 2 கைகலப்பு

2....கைகலப்பு.. = 4 போலீஸ்

4 ...போலீஸ்.... .= 1 மாஜிஸ்ட்ரேட்

1..மாஜிஸ் ட்ரேட் = 2 வருஷம் .

0 மறுமொழிகள் to வாய்பாடு :