பச்சைத் தமிழன் !!!

ஒரு தடவை காமராஜர் வீட்டுக்குப் படையெடுத்த நிருபர்கள் கூட்டம் கேட்டது"நீங்கள் தேர்தலில் தோற்றுப் போய்விட்டீர்கள்.அதற்கு காரணம் சொல்ல முடியுமா? " என்று."முக்கியமான விஷயம் காரணத்தை இப்ப நான் சொல்லப் போறேன்.எல்லோரும் எழுதிக் கொள்ளுங்கள் "என்றதும் பெருத்த அமைதி நிலவியது.கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னார்,காமராஜர்."மக்கள் ஓட்டுப் போடவில்லை.அதனால் நான் தோற்றுப்போனேன்.இது தான் காரணம்" என்று.

0 மறுமொழிகள் to பச்சைத் தமிழன் !!! :