மேனகா காந்தி"ஒரு உயிரின் அழிவில்தான் மற்றொரு உயிர் வாழவேண்டும்" என்பது இயற்கையின் நியதி. மான் வாழ தாவரங்களைப் படைத்த இயற்கைதான், புலிக்கு உணவாக மானை வைத்துள்ளது. செம்மறி ஆட்டுக் குட்டியின் மூளைப் பகுதியில் இருந்து தயாரித்துக் கொண்டிருந்த 'ஆன்ட்டி ரேபிஸ் வேக்சின்' எனும் வெறிநாய்க்கடிமருந்து மேனகா காந்தியின் கைங்கர்யத்தால் கைவிடப்பட்டு விட்டது. மனிதர்களின் உயிர்களை விட மேனகா காந்திக்கு ஆட்டுக்குட்டிகளின் உயிர்தான் பெரிதாகத் தோன்றுகிறது. அசைவ உணவு உண்ணும் எவரும் இறந்து போன பிராணிகளை உண்பதில்லை. கோழி, ஆடு, மாடு, மீன் போன்றவற்றைக் கொன்றுதான் அவற்றை உணவாக உட்கொள்கின்றனர்.

0 மறுமொழிகள் to மேனகா காந்தி :