பயணத்தின் போது நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட சர்வதேச பத்திரிகைகள் தண்டி யாத்திரையை தலைப்பு செய்தியாக வெளியிட்டன . சபர்மதி ஆஸ்ரமத்தில் இருந்து 390 கி. மீ . நீளமுள்ள தண்டி கடற்கரைப் பகுதியை ஏப்ரல் 5-ம் தேதி காந்திஜி அடைந்தார் .
அன்றே அவர் தண்டியில் உப்பு அள்ளியபோதும் , முறைப்படியான உப்பு அள்ளும் போராட்டம் 1930 -ம் ஆண்டு இதே நாளில் நடந்தது . காந்திஜியை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள உப்பளங்களில் இதே நாளில் மக்கள் உப்பு அள்ளினர் .
Tweet |
0 மறுமொழிகள் to தண்டி யாத்திரை !!! :
Post a Comment