பறக்கிற மனுசனிண்ட முகவரி !!!

வணக்கம்,
நான் அண்மையில பறத்தல் (பறக்கிற மனுசன்) பற்றி ஒரு சுவாரசியமான செய்தியை யாகூவில வாசிச்சு இருந்தன். நீங்களும் இந்த செய்தியை தொலைக்காட்சியில / இணையத்தில பார்த்து இருக்கக்கூடும். இதுபற்றி விரிவாக அறியுறதுக்காக தேடல் செய்து பார்த்ததில இந்த செய்தியுடன் சம்மந்தப்பட்டவரிண்ட இணையத்தளத்த விரிவாக பார்வையிட சந்தர்ப்பம் கிடைச்சிது. அவரிண்ட தளத்தில காணொளிகள், படங்கள், மற்றும் பறத்தல் சம்மந்தமான பல தகவல்கள், குறிப்புக்கள், சுவாரசியமான தொடுப்புக்கள் எல்லாம் இருந்திச்சிது. நீங்களும் பார்த்து மகிழ்வதற்காக அந்த இணைய முகவரியை இதில இணைக்கிறன். பறத்தலில இவரிண்ட சாதனைகள் எதிர்காலத்தில இன்னொரு பரிணாமத்துக்கு வழிகோலும் எண்டு சொல்லலாம். முக்கியமாக வாழ்க்கையில எத்தின விதமா சாதனைகள நாங்கள் செய்யலாம் எண்டுறதுக்கு இவரையும் ஒரு உதாரணமாக


பின்பற்றலாம்.முகவரி: http://www.jet-man.com/prod/index_en.html

0 மறுமொழிகள் to பறக்கிற மனுசனிண்ட முகவரி !!! :