பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் !!!


மலர்களின் முணுமுணுப்புகள் !
ன் விரல்
தீண்டுவதால் மட்டுமே
உயிர் வாழ்கிறோம்,
மறந்தேனும்
 வராமல் இருந்துவிடாதே,
இறந்துவிடுவோம்...!
மஞ்சல் நிற
மலர்களின் முணுமுணுப்புகள்..!


சருகுகள் !
லகை மறந்து
சிரித்துக் கிடக்கிறோம்,
உயிரை இழந்த
சருகுகள் மீது..!செவ்வந்தி பூக்கள்..!
சிறிது நேரம் சிரிக்காமல் இரு
புகைப்படத்தில் நாங்கள்
அழகற்று போகக்கூடும்.
வருத்தத்தில் இவளின்
ஓரமாய் எட்டிப்பார்க்கும்
செவ்வந்தி பூக்கள்..!


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

56 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் புகைப்படக் கவிதைகள் !!! :

Chitra said...

very nice pictures and kavithaigal.

Anonymous said...

ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு சங்கர் உங்க கவிதை ...படங்களும் அழகா இருக்கு ...

M. Azard (ADrockz) said...

புகைப்பட கவிதைகள் அருமை

விஜய் said...

//சிறிது நேரம் சிரிக்காமல் இரு
புகைப்படத்தில் நாங்கள்
அழகற்று போகக்கூடும்.
வருத்தத்தில் இவளின்
ஓரமாய் எட்டிப்பார்க்கும்
செவ்வந்தி பூக்கள்..!//

அழகான வார்த்தைகளை கட்டி இழுத்து வந்து நிரப்பி இருக்கிறீர்கள், மிக்க அருமை தோழரே ...

Karthick Chidambaram said...

உலகை மறந்து
சிரித்துக் கிடக்கிறோம்,
உயிரை இழந்த
சருகுகள் மீது..!

- Kavithai arumai. Athuvum padangal. Vaaippe illai.

VELU.G said...

அழகு அருமை

கவிதை மற்றும் படங்கள் எல்லாமே

vasan said...

மிக‌ப் பொருத்த‌மான‌ வ‌ரிக‌ள்.
ப‌ட‌ங்க‌ளை மீறாம‌லிருக்க‌
க‌விதை சிற‌கை கெஞ்ச‌ம்
குறுக்குவ‌தாய் ஒரு உள்ளுண‌ர்வு.

vasu balaji said...

மூன்றுமழகு:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

உலகை மறந்து
சிரித்துக் கிடக்கிறோம்,
உயிரை இழந்த
சருகுகள் மீது..!

படங்களும் அருமை தோழரே ...

நாடோடி said...

ப‌ட‌த்திற்கு ஏற்ற‌ க‌விதை... அருமை

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க சங்கர்...

Asiya Omar said...

படமும் அருமை.படங்களை விட கவிதை சூப்பர்.

எல் கே said...

padangal arumai

Admin said...

வரிகளை இரசித்தேன் அழகான வரிகள்.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...வாழ்த்துக்கள்...

அன்புடன் நான் said...

மூன்று கவிதையும் ரொம்ப நல்லாயிருக்கு.
பாராட்டுக்கள்.

AkashSankar said...

புகைப்படத்தோடு கவிதை நல்ல அனுபவம்...

கோமதி அரசு said...

காட்சியும் கவிதையும் அருமை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சருகுகள்... சூப்பரா இருக்குங்க.. :)
கவிதைகளும், ஏற்ற படங்களும் ரொம்ப அருமை..

தெருப்பாடகன் said...

"உலகை மறந்து
சிரித்துக் கிடக்கிறோம்,
உயிரை இழந்த
சருகுகள் மீது..!"

ஈழத் தமிழர்களுக்கான கவிதை இது.

Menaga Sathia said...

படமும்,கவிதையும் அருமை!!

க ரா said...

சங்கர் பின்னு பின்னுநு பின்றீங்க.

ரசிகன்! said...

சிறிது நேரம் சிரிக்காமல் இரு
புகைப்படத்தில் நாங்கள்
அழகற்று போகக்கூடும்.
வருத்தத்தில் இவளின்
ஓரமாய் எட்டிப்பார்க்கும்
செவ்வந்தி பூக்கள்..!//

this is awesome.... :)

நிலாமதி said...

படங்களும் கவிதைகளும் அழகு ..........

Riyas said...

//சிறிது நேரம் சிரிக்காமல் இரு
புகைப்படத்தில் நாங்கள்
அழகற்று போகக்கூடும்.
வருத்தத்தில் இவளின்
ஓரமாய் எட்டிப்பார்க்கும்
செவ்வந்தி பூக்கள்..!//

ஆஹா.. அருமை.

தமிழ் மதுரம் said...

உன் விரல்
தீண்டுவதால் மட்டுமே
உயிர் வாழ்கிறோம்,
மறந்தேனும்
வராமல் இருந்துவிடாதே,
இறந்துவிடுவோம்...!
மஞ்சல் நிற
மலர்களின் முணுமுணுப்புகள்..!//


மூன்று கவிதைகளுள்ளும் எனக்குப் பிடித்தது இந்தக் கவிதை தான். நல்லதொரு முயற்சி.. கவிதைகள் யாவும் படத்திற்கேற்றாற் போல செதுக்கப்பட்ட முத்துக்காள் போல மிளிர்கின்றன.

பனித்துளி சங்கர் said...

வாங்க Chitra

நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க sandhya
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க M. Azard (ADrockz) வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க vijay
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Karthick Chidambaram வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க KaVELU.G
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க vasan வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க வானம்பாடிகள் அய்யா

நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க வெறும்பய
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க நாடோடி
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க க.பாலாசி அதிக நாட்களுக்குப் பிறகு
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க asiya omar அதிக நாட்களுக்குப் பிறகு
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க LK
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சந்ரு
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க கமலேஷ்
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சி. கருணாகரசு
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ராசராசசோழன்
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க கோமதி அரசு
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Ananthi
நன்றி !

பனித்துளி சங்கர் said...

////////sarvesh said...
"உலகை மறந்து
சிரித்துக் கிடக்கிறோம்,
உயிரை இழந்த
சருகுகள் மீது..!"

ஈழத் தமிழர்களுக்கான கவிதை இது.
//////////


வாங்க sarvesh
புரிதலுக்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Mrs.Menagasathia
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க இராமசாமி கண்ணண்
நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க ரசிகன்!
நன்றி !

பனித்துளி சங்கர் said...

/////// நிலாமதி said...
படங்களும் கவிதைகளும் அழகு ..........
/////

வாங்க நிலாமதி அக்கா நீண்ட இடைவேளைக்குப் பிறகு வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Riyas
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க தமிழ் மதுரம்
வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி !

ஹேமா said...

படங்களுக்காகக் கவிதையா இல்லை கவிதைகள் எழுதியபின் படங்கள் தேர்ந்தெடுத்தீர்களா சங்கர்.அற்புதம்.

ப.கந்தசாமி said...

நல்ல போட்டோக்கள்.

Praveenkumar said...

அனைத்து கவிதைகளும் மிக அருமை..! படத்திற்கேற்ற கவிதைகளால் புகைப்படங்கள் மிளிர்கிறது..! கலக்குங்க தல..!

Praveenkumar said...

அனைத்து கவிதைகளும் மிக அருமை..! தங்கள் கவிதை வரிகளில் புகைப்படங்கள் மிளிர்கிறது..! கலக்குங்க தல..!