தோழமை
வாசிக்கும் புத்தகமாய்
நேசிக்கும் தமிழாய்
சுவாசிக்கும் காற்றாய்
யோசிக்கும் சிந்தனையாய்
யாசிக்கும் அமைதியாய்
வேண்டும் தோழமை !....
தினமணி நாளிதழில்- வெளியாகியுள்ளது நன்றி தினமணி
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
33 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் - தோழமை !!! :
short and sweet
தோழமைக்கு வணக்கம்
நீங்கள் சொல்வது உண்மை தான்...நட்பு எதையும் கேட்காது...நீங்கள் அடுக்கியது (புத்தகமாய், தமிழாய்,காற்றாய், சிந்தனையாய்,அமைதியாய்) போல் கொடுக்க மட்டுமே செய்யும்....
கூட இருந்தே குழி பறிக்கிரான்கள்...
சிலரின் அடாவடியால் நட்பு கேவலமாகின்ற்றது.
தோழமைக்கு கை கொடுப்போம்.
//////// KANA VARO said...
கூட இருந்தே குழி பறிக்கிரான்கள்...///
நண்பருக்கு வணக்கம் நட்பு என்பதை நிறையை மட்டும்தான் பார்க்கும் அதுதான் உண்மையான நட்பு .
//வாசிக்கும் புத்தகமாய்
நேசிக்கும் தமிழாய்
சுவாசிக்கும் காற்றாய்
யோசிக்கும் சிந்தனையாய்
யாசிக்கும் அமைதியாய்
வேண்டும் தோழமை !....//
அழகான வரிகள் ...வாழ்த்துக்கள் தோழரே
கவிதை நறுக்!
பாராட்டுக்கள் சங்கர்.
KANA VARO said...
கூட இருந்தே குழி பறிக்கிரான்கள்...//
ரொம்ம நொந்த மாதிரி தெரியுது...
கவனமா இருங்க.
அழகான வரிகள் நல்ல பதிவு நண்பரே
அருமையான
ஆறு வரிகளும்
இனிமையான
ஈரமிக்க வரிகளாய்...
உண்மையான நட்பை,
ஊன்றுகோலாய்
எடுத்துக்கூறி..
ஏமாற்றமின்றி
ஐயத்தை நீக்கும்
ஒற்றைவரிகளில்
ஓராயிரம் பொருளினை
ஓளவை போல் மென்மேலும்
எடுத்துக்கூறிட வாழ்த்துகள்..!
அஃதே இத்தோழமையின்
விருப்பம்.!
நல்லா இருக்கு சங்கர்.
என்றும் தோழமையுடன் உங்கள் ஸ்டார்ஜன்.
***/வாசிக்கும் புத்தகமாய்
நேசிக்கும் தமிழாய்
சுவாசிக்கும் காற்றாய்
யோசிக்கும் சிந்தனையாய்
யாசிக்கும் அமைதியாய்
வேண்டும் தோழமை !..../***
சிறியது ஆனாலும் மிக சிறந்தது..............
நல்ல கவிதை. வாழ்த்துகள்
praveen ungalukkum :)
நன்றாக இருக்கிறது தோழரே...வாழ்த்துக்கள்...
நச்.
தோழமையுடன்
Jey
தோழமைமைக்கு வணக்கங்கள்...
தோழமையுடன் உங்கள் சரவணன். வாழ்த்துக்கள்
தோழமை அருமை!
very nice one. :-)
சின்னதா இருந்தாலும் சிறப்பா இருக்குது உங்க கவிதை..
ஆஹா அழகு,,
கவிதை அருமையாய் இருக்கிறது...
அழகாய்
அருமையாய்
கவிதையை அமைத்திருக்கிறீர் - என்றென்றும் வாழ்த்துகளாய் - மன்சூர்
கை கோர்த்துக்கொள்ளும்
நட்புக்கு வணக்கம்.
அனைவருக்கும் அப்படி ஒரு தோழமை வேண்டும் என்று தான் ஆசை
அழகான வரிகள்..
தோழரே...வாழ்த்துக்கள்...
நல்ல நட்பு சங்கர்..
தோழமை அருமை!
அழகான வரிகள்
Post a Comment