நாங்கள்
பள்ளிக்கு செல்லும் முன்பு
எங்கள் தோள்பைகளில்
புத்தகங்களை எடுத்துவைக்க
மறந்தாலும் ,
சாப்பாட்டுத் தட்டுக்களை
எடுத்து வைக்க மறப்பதில்லை .,
ஆம்
நாங்கள் எப்போதும் சத்துணவின்
ரசிகர்கள்தான் !!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
21 மறுமொழிகள் to சத்துணவின் ரசிகர்கள் !!! :
வறுமையைச் சொல்லும் அருமையான வரிகள்.
'தோல்பைகளில்' என்பது தோள்பைகள் தானே?
நல்ல கவிதை.. நானும் அப்படி வாழ்ந்தவன்தான் ..
அருமையான உணர்வுகள் பகிர்வு .
நல்ல கவிதை..
நானும் மறந்ததில்லை..
சரியாக சொல்லி இருக்கிறீர்கள் கவிதை மூலம்..
கவிதை மிக அழகு.
இளமையில் வறுமை ....கொடுமை.
துயரம் அழகு:(
வறுமையின் கடினத்தை சொல்கிறது கவிதை...
அழகான வரிகள். இரசித்தேன்.
சூப்பர் தலைவா.
சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!
நல்ல கவிதை..
சூப்பர் கவிதை தலைவா,,,,,
வறுமையின் நிறம் கறுப்பு என்பதை புகைப் படத்தின் ஊடாகக் காட்டியமை அருமை. கவிதையின் வரிகளும் நன்றாக உள்ளன. இன்றைய உலகின் ஏழ்மையினைப் பிரதிபலிப்பதாக உள்ளது தங்களின் கவிதை. வாழ்த்துக்கள் தோழா!
ஒவ்வொரு வரிகளும் வறுமையின் கொடுமையை உணர்த்துகிறது
அருமை வறுமையின் முகத்தை வெளிபடுத்தியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் .
நல்லா சொல்லி இருக்கிங்க.
நான்கு வரியில் நூறு சிந்தனையை தூண்டும் கவிதை.... ரெம்ப நல்லா இருக்குங்க சங்கர்
அருமை சங்கர். விருமாவை பார்த்தேன்.
------------------------------------------------.
அவங்க அப்பா தச்சு கொடுத்த உரப்பையில புத்தகம் நோட்டு பள்ளிகொடதில போடுற மதியசாப்பாடு சாப்பிடுற வட்டி எல்லாத்தையும் திணித்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
--------------------------------------.
http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_12.html
கவிதை சூப்பர்.பாராட்டுக்கள்.
ரசிகர் மன்றங்கள், பாலாபிஷேகம் என நகரும் காலத்தில் இந்த ரசிகர்களை பற்றி நினைக்கத்தான் மனமில்லை
Post a Comment