இன்று ஒரு தகவல் 29 - அறிவுக்கு விருந்து !!!

 அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .
 ல்' என்ற ஒரு வகை மீன்கள் தொடர்ந்து பயணம் செய்து உலகத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சென்றுவிடுமாம் .அதுமட்டும் இல்லை உலகத்தில் உள்ள உயிரினங்களில் உடலில் இருந்து அதிகமான மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே உயிரினம் இந்த ஈல்' வகை மீன்கள்தானாம் . இந்த மீன்களின் உடலில் இருந்து ஒரு வினாடிக்கு 400-முதல் 650 வோல்ட்டு மின்சக்தி வெளிப்படுகிறதாம் .இந்த வகை மீன்கள் அதிகமாக பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப்படுகிறதாம் . இதன் அருகில் இருக்கு ஒரு மனிதனைக்கூட இதன் சக்தியால் 5 நிமிடங்களில் கொன்றுவிடும் சக்தி இந்த வகை மீன்களில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

னிதர்களாகிய நாம் 60 வயதை கடக்கும் பொழுது நமது ருசி அறியும் நாக்கின் சுவை மொட்டுகளின் 40பகுதி அழிந்து போய்விடுமாம் .

மது உடம்பில் உள்ள நரம்புகளை ஒத்து மொத்தமாக ஒரே நீளத்தில் நீட்டினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தேனீக்கலின் தோன்றிவிட்டனவாம் .

றிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள் வாத்துக்கள் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களே. வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடுமாம்.

Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

னிதர்களில் நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே .

 லகத்தில் உள்ள விலங்கினகளில் இந்த Cat fish வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27, 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் .ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

24 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 29 - அறிவுக்கு விருந்து !!! :

Unknown said...

மிகவும் உபயோகமுள்ள தகவல்கள்
பகிர்வுக்கு நன்றி

-ஸ்ரீராம்
http://sriramsrinivasan.net

Anonymous said...

வித்தயாசமான அதே சமயம் உபயோகமான பதிவு.
நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

வால்பையன் said...

பகிர்விற்கு நன்றி!

பரிணாமம் பற்றீய தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே! ரொம்ப ஆவலாக இருக்கிறேன்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

பகிர்வுக்கு நன்றி.

உபயோகமான பதிவு. வாழ்த்துக்கள்...

நாடோடி said...

த‌க‌வ‌ல்க‌ள் அனைத்தும் அருமை... ப‌கிர்விற்கு ந‌ன்றி.

Thomas Ruban said...

வித்தியாசமான,உபயோகமுள்ள தகவல்கள் நன்றி.

உங்கள் டெம்ப்ளேட் தான் கண்ணை ஊருத்துகிறது. நன்றி .

சுசி said...

//இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே//

பாத்தாச்சு பாத்தாச்சு.. மாரடைப்பு உறிதி :))))

Asiya Omar said...

தகவல்கள் புதுசு.அருமை.

தூயவனின் அடிமை said...

தகவல்கள் அருமை.

Menaga Sathia said...

பகிர்விற்கு நன்றி!

தாராபுரத்தான் said...

சுவையான தகவல்ங்க.

Thenammai Lakshmanan said...

வித்யாசமான தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றீ சங்கர்

Jerry Eshananda said...

செய்தி சூப்பர்.

Krishnaveni said...

interesting information...Happy blogging

S Maharajan said...

officalaoru varam velai athan vara mudaiya villai nanba

GEETHA ACHAL said...

//மனிதர்களில் நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே .
//ஆமாம் பார்த்தாச்சு...அருமையான தகவல்கள்...நன்றி...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி

கோமதி அரசு said...

தகவல்கள் அருமை.

என் மோதிர விரலைப் பார்த்துக்கொண்டேன்.

தர்ஷன் said...

பயனுள்ளத் தகவல்கள் நண்பரே

கோவி.கண்ணன் said...

நல்ல தகவல்கள் தலைவரே

க ரா said...

எப்படி சங்கர் இவ்வளவு விசயங்கள போட்டு தாக்கூறீங்க தினமும். அதிசய பட வைக்கிறீங்க. really a great job :-).

சௌந்தர் said...

மனிதர்களில் நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்//

இது எனக்கு தெரியாத தகவல் நண்பரே

raja said...

தகவல்கள் அருமையாக உள்ளன.
முதலில் font color மற்றும் அந்த Green color மாற்றுங்களேன். கண்ணை உறுத்துகிறது.

uloveitall said...

மிகவும் அருமையாக உள்ளது உங்கள் இன்று ஒரு தகவல்

my blog is http://uloveitall.blogspot.com/