ஏழைகள் !!!
உணவு உண்ணவில்லை
என்பதால்
உறக்கம் வரவில்லை ...
பணக்காரர்கள் !!!
உறக்கம் வரவில்லை
என்பதால்
உணவு உண்ணவில்லை ........
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
Tweet |
32 மறுமொழிகள் to வறுமையின் வாசகம் !! :
மிகவும் அருமை நண்பா
நல்ல ஒப்பீடு.. சாட்டையடி வார்த்தைகள்.
kavithai, mikavum arumai.
- Sriram
http://sriramsrinivasan.net
கவிதை நச்!
அருமை.
சூப்பர்ப்...
SUPERB..
சரியாய்ச் சொல்லியிருக்கிறீர்கள் சங்கர்.
Nice Post
எளிமை...மிக அருமை.
படங்கள் கவிதையின் கருத்தை மேலும் வலியுறுத்திச் சொல்கின்றன. அருமை நண்பா..
நல்லா இருக்குங்க.
Super Thalaivaa..
படமும்,கருத்தும் அருமை.
படத்திற்க்கு ஏற்ற கவிதைகள்..
நல்லா எழுதி இருக்கீங்க.
உண்மைதான் சங்கர்..
Super very Good post
வேதனையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
மிகவும் அருமை நண்பா
வேதனையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
அருமை
காட்சியும் கவிதையும் நன்று.
நல்ல சிந்தனையுடன் கூடிய உண்மை நண்பரே....,
தத்துவமாக ஒரு கவிதை.
நறுக்கென்று நாலுவரிகள்.
அருமை.
சின்ன கவிதை,சீரிய கருத்து.அருமை.
kavithaiyil thaththuvam...
அருமை
மிக நன்று
ரொம்ப நல்லாயிருக்கு, வாழும் வள்ளுவராகிவிட்டீர்கள் :)
Nice
ம்ம் என்னத்த சொல்ல..
மிக நன்று உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமையானவை
Post a Comment