கிளிகள் சொல்லத்துடிக்கும் ஊமை வார்த்தைகள் !!!

கூண்டுக் கிளிகள்
பிறக்கும் முன்புதான் ஒரு
கூட்டிற்குள் அடைந்திருந்தோம் .
இன்று
பிறந்த பின்பும் அல்லவா
ஒரு கூண்டிற்குள்
அடைக்கப்பட்டிருக்கிறோம் .
எப்பொழுது விடுதலை நமக்கு ?


மரங்களை அழிக்காதே
து பதவி சண்டை இல்லை .
பணத்தின் சண்டை இல்லை .
பசியின் சண்டை !
காட்டில் இருக்கும் நாங்கள்
எதற்கு ரோட்டிற்கு வந்தோம் ?
உண்ண உணவில்லை .
தங்க இடம் இல்லை .
நாங்கள் உண்ண மரங்களில்
கனிகள் இல்லை என்றால் வருந்தலாம்
ஆனால்
மனிதர்கள் என்ற மகான்களால்
இன்று மரங்களே இல்லையே !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .

56 மறுமொழிகள் to கிளிகள் சொல்லத்துடிக்கும் ஊமை வார்த்தைகள் !!! :

சௌந்தர் said...

நல்ல கவிதை அருமை

ஜெயந்த் கிருஷ்ணா said...

எப்படி வாத்தியாரே இப்படி எல்லாம்...

அருமை வரிகளில் அத்தனையும் உண்மை..

சுதர்ஷன் said...

நல்ல விழிப்புணர்வு கவிதை .. வாழ்த்துக்கள் ... கவிதையும் எழுதுவீங்கள ? எளிமையா நல்லா இருக்கு

சின்னப்பயல் said...

"எப்பொழுது விடுதலை நமக்கு ?"
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்த வரிகள்.

Thenammai Lakshmanan said...

இரண்டுமே நல்ல விழிப்புணர்வுக் கவிதை.. அருமை சங்கர்..

VELU.G said...

இரண்டு கவிதைகளும் அருமை சங்கர்

வாழ்த்துக்கள்

ஜில்தண்ணி said...

மரங்களை வெட்டாதீர்கள் என்று கிளிகள் சொன்ன வார்த்தைகள்
நல்லாயிருக்கு சார்

ஹேமா said...

//மனிதர்கள் என்ற மகான்களால்
இன்று மரங்களே இல்லையே !//

மரங்களாகத்தான் மகான்கள்.

இரண்டு சிந்தனையுமே
சிந்திக்க வைக்கிறது சங்கர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை சங்கர். பறவைகள் மொழி நியாயமானவை. ரொம்ப அழகாருக்கு.

அகல்விளக்கு said...

இரண்டும் அருமை நண்பா..

Chitra said...

Good!

AkashSankar said...

உங்கள் சேவை தொடரட்டும்...

மாதேவி said...

நல்ல விழிப்புணர்வுக்கவிதை. படங்களும்அழகு.

யுக கோபிகா said...

விழிப்புணர்வு ஏற்படுத்தும் கவிதைகள் ...

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...நல்ல கவிதை....

ரிஷபன் said...

இரண்டு கவிதைகளுமே அருமை..

Menaga Sathia said...

மிக அருமையான கவிதை!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

////நாங்கள் உண்ண மரங்களில்
கனிகள் இல்லை என்றால் வருந்தலாம்
ஆனால்
மனிதர்கள் என்ற மகான்களால்
இன்று மரங்களே இல்லையே !//////

அர்த்தமுள்ள அருமையான வரிகள் .... :-))

க ரா said...

நல்ல சிந்தனை.

சிநேகிதன் அக்பர் said...

சிந்திக்கவைத்த கவிதை

Praveenkumar said...

முதல் கவிதை கிளியின் மனநிலையை பிரதிபலிக்கிறது. இரண்டாவது கவிதை இயற்கை அழிவுகள் பற்றி சிந்திக்க வைக்கும் வகையில் உள்ளது. வாழ்த்துகள் தலைவா..!

Meerapriyan said...

MARANGALAI AZHIKKATE KAVITAI NANDRU-MEERAPRIYAN

ஆ.ஞானசேகரன் said...

யோசித்த வரிகள்

cheena (சீனா) said...

அன்பின் சங்கர்

அருமையான கவிதைகள் - சுதந்திர தாகம் எடுத்த கிளிகளின் கூற்று - இயறகைக்கு எதிராக மரங்களை வெட்டும் மனிதர்களுக்கு ஒரு சவுக்கடி

நல்வாழ்த்துகள் சங்கர்
நட்புடன்ச் சீனா

Philosophy Prabhakaran said...

கவிதைகள் அழகு... இணையதளங்களுக்கு இணையாக உங்கள் வலைப்பூவை அழகு படுத்தியிருக்கிறீர்கள்... அது அதை விட அழகு...

Geetha6 said...

simply superb!!

Abu Khadijah said...

கலக்கிட்டிங்க, கிளியின் மொழி எப்பொழுது தான் மனிதனின் காதுக்கு எட்டபோகுதோன்னு தெரியல சங்கர். அனைத்து வரிகளுமே அருமை

பனித்துளி சங்கர் said...

வாங்க soundar !
வருக்கைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க வெறும்பய !
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க S.Sudharshan !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க சின்னப்பயல் !
வருக்கைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க thenammailakshmanan !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க VELU.G !
வருக்கைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க ஜில்தண்ணி !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க ஹேமா !
வருக்கைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Starjan ( ஸ்டார்ஜன் ) !
வருக்கைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க அகல்விளக்கு !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Chitra !

பனித்துளி சங்கர் said...

வாங்க ராசராசசோழன் !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க மாதேவி !
வருக்கைக்கும் , கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க யுக கோபிகா !
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க GEETHA ACHAL !
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க ரிஷபன் !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Mrs.Menagasathia !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Ananthi !
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க இராமசாமி கண்ணண் !
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க அக்பர் !

பனித்துளி சங்கர் said...

வாங்க பிரவின்குமார்.!
நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க Meerapriyan !
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க ஆ.ஞானசேகரன் !
வருக்கைக்கும் கருத்துக்கும் நன்றி .

பனித்துளி சங்கர் said...

வாங்க cheena (சீனா) அய்யா நீண்ட இடைவேளைகுப்பிறகு இன்றுதான் பார்க்கிறேன்
வருக்கைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க philosophy prabhakaran !
வருக்கைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Geetha6 !
வருக்கைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க Adirai Express !
வருக்கைக்கும் ,கருத்துக்கும் நன்றி !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல கருத்துடன் நல்ல கவிதைகள்!
மரம் வளர்ப்போம்;
மழை பெறுவோம்!

Unknown said...

நல்ல கவிதை அருமை.....