ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!


கனவு
இல்லை என்ற
வார்த்தையின் முற்றுப்புள்ளி .
ஆசைகள் நிறைவேற்றப்படும்
இருட்டு தொழிற்சாலை !

கோபம்
 
றிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !

மழை
யற்கையின் விருந்தாளி !
இயற்கையே இல்லையென்றால் ?

இயந்திரம்
 
நித்தம்
சத்தம் போடும்
உயிரற்ற உழைப்பாளி !

நரை
தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

26 மறுமொழிகள் to ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!! :

சௌந்தர் said...

கவிதை+போட்டோ சூப்பர்

வரதராஜலு .பூ said...

கவிதைக்கு பொருத்தமான அழகிய படங்கள். நல்லா இருக்கு

Unknown said...

பிரமாதமான கவிதைகள்..
வாழ்த்துக்கள் சங்கர் ..

Jeyamaran said...

நல்ல கவிதை தொடர்ந்து எழுத வாழ்த்துகள்

முனைவர் இரா.குணசீலன் said...

நரை

பற்றிய கவிதைக்கு நான் முதலிடம் அளிக்கிறேன்..

முனைவர் இரா.குணசீலன் said...

அனைத்து கவிதைகளும் அருமை நண்பா.

என்றாலும் நரை பற்றிய கவிதை மட்டும் படித்த பின்னும் மனதில் நிற்கிறது.

Chitra said...

அருமையாக எழுதி இருக்கீங்க... பாராட்டுக்கள்!

தமிழ் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

படங்களும் கவிதைகளும் அருமை.

ஜில்தண்ணி said...

பக்கா பக்கா ஹைக்கூ கவிதைகள்
ரசித்தேன்

Geetha6 said...

வாழ்த்துக்கள் .
உங்கள் புகழ் வளரட்டும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹைக்கூ அருமை .
வாழ்த்துக்கள் சகோதரா .

Mugilan said...

//தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !//

அருமை சங்கர்! :-)

Praveenkumar said...

கவிதைக்கேற்ப தாங்கள் இணைத்த படங்களும் ஆயிரம் அர்த்தங்களை தாங்கிய நிலையில், ஆர்ப்பாட்டமின்றி மிளிர்கிறது..!
கடுகைத்துளைத்து ஏழுகடலை புகுத்தும் தங்களது ஹைக்கூ கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே..!

க ரா said...

அருமை சங்கர்.

சிநேகிதன் அக்பர் said...

அனைத்தும் அருமை சங்கர்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான கவிதை வரிகள் சங்கர். நல்லாருக்கு.

ஹேமா said...

நரை,கோபம் உண்மையாலுமே சிந்தனை அற்புதம் சங்கர்.

பிரேமா மகள் said...

உங்க கனவு நல்லாயிருக்கு..

ஷர்புதீன் said...

:)

priyamudanprabu said...

அறிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !

priyamudanprabu said...

அறிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !......

///
nice

Riyas said...

சூப்பர் ஹைக்கூ..

veena said...

பழைய நினைவுகள் கவிதை வடிவில் !! அருமை !!

saravana said...

வேண்டாம் என்றாலும் விடுவதில்லை உன் நினைவுகள் ஏன் இரவினை மெதுவாக கொல்வதற்கு.. ..

செந்தில்குமார் said...

ம்ம்ம்...அழகான வரிகள் சங்கர்...