கடல் கடந்து வந்த முதல் நாள்
பகலும் இறந்துபோனது
அன்னையின் ஞாபகம் கண்ணீர் சிந்தினேன்
யார் என்றே தெரியாமல்
என் கண்ணீர் துடைத்தாய் !
மறுநாள் கையில் பணம் இல்லை
வாய் பேசாத ஊமையாய் மொழி தெரியாமல்
பசியால் வாடினேன்
வார்த்தைகள் எதுவும் வீசாமல்
வயிறு நிறைய சோறு போட்டு
என் பசியாற்றினாய் !
வேற்று மொழி கற்கும் ஆசையில்
யாரோ முகம் தெரியாத ஒருவன்
சொல்லித்தந்த வார்த்தையைப் பலர் முன்னிலையில்
தவறு என்று தெரியாது உச்சரிக்க இருந்த
அனைவரின் கைகளும் கோபத்தில் என் சட்டையை
எட்டிப்பிடித்ததை அறிந்து எங்கோ இருந்து
ஓடி வந்து யார் மேலடா கை வைத்தீர்கள்
அவன் என் நண்பன் என்றாயடா !
என் அன்னை தந்தப் பாசம் ,
என் தந்தை தந்த ஒழுக்கம் ,
என் குரு தந்தக் கல்வி
என் உறவுகள் தந்தப்பாதுகாப்பு
என் ஊரார் தந்த நேசம்
அனைத்தும் தோற்றுப்போனதடா
நீ தந்த நட்பு என்ற
அந்த ஒற்றை வார்த்தையில் !
ஆம் நண்பர்களே என் உயிர் நண்பர் கண்ணன் அவர்கள் இன்று இருபத்தி எட்டாவது பிறந்த நாளில் மகிழ்ச்சியுடன் அடியெடுத்து வைக்கிறார் என்னுடன் சேர்ந்து இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பலகலையும் பெற்று சிறப்புடன் வாழ நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை மலர்போல தூவ உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .
என்றும் உங்கள் அன்பிற்கினிய
பனித்துளி சங்கர்
சசிக்குமார்
கார்த்திக்
ப்ரவீன்குமார்
முத்துக்குமார் ..
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .
Tweet |
34 மறுமொழிகள் to பிறந்தநாள் வாழ்த்துக் கவிதைகள் -நட்பின் பிறந்த நாள் வாழ்த்தலாம் வாங்க ! கவிஞர் பனித்துளி சங்கர் :
வாழ்த்துக்கள் கண்ணண்.
It takes more than caring to be a real friend;The nature of friendship;Requires a blend Of warmest compassion And love deep and true to reach and to comfort The way that you do.Because I can see That your kind of friendship Is priceless to me.
இன்று போல் என்றும் வாழ என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!
"கண்ணண்"
உங்கள் அன்பு நண்பருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கண்ணன்
அன்பின் கண்ணன்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
நல்வாழ்த்துகள் சங்கர்
நட்புடன் சீனா
வாழ்த்துக்கள்... நண்பரே.
உங்கள் நட்பு இன்று போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் கண்ணன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கண்ணன்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கண்ணன்
நண்பருக்கு வாழ்த்துக்கள்
உங்கள் நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
அன்புடன் இரா .இரவி
www.kavimalar.com
வாழ்த்துக்கள்
அன்புடன் இரா .இரவி
கவிஞர் இரா. இரவி, மதுரை
உங்கள் நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நண்பருக்காக வாழ்த்து பதிவு போட்ட நண்பருக்கும் வாழ்த்துக்கள்,
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் நண்பரே..:-)))
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கண்ணன்...
உங்க அன்பு நண்பர் கண்ணனுக்கு எனது அன்பானா பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...உங்க நட்பு எப்போதும் இதே போல் தொடரவும் வாழ்த்துகிறேன் ..
ஒவ்வொருவருக்கும் இதுபோல ஒரு நட்பு கிடைத்திருக்கும்.
எனக்கும் கூட , என் நண்பன் K.T.
வாழ்த்துகள் நண்பரே
நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
நண்பர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
கண்ணனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நண்பர் கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
எனது பிறந்த நாளில் உங்கள் நண்பனுக்கும் பிறந்த நாளா? மகிழ்ச்சியா..நலமா..வளமா..வாழ்க.
சங்கர் வாழ்த்துக் கவியும் புகைப்படச் செதுக்கலும் அருமை. உங்கள் நண்பருக்கு எங்கள் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நலமும் வளமும் பெற இனிய வாழ்த்துகள்.
நண்பருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நட்பின் நேசம் என்றும் தழைக்கட்டும்!
இன்று போல் என்றும் வாழ என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கண்ணண்
கண்ணன் அவர்களுக்கு, அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
தங்கள் நண்பருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே..! தங்களை போன்ற நண்பர்கள் கிடைத்தமைக்கு இன்று போல் என்றும் அவர் மகிழ்ச்சியாய்.. இருப்பார் என்பதில் எள்ளவும் ஐயமில்லை..!
பகிர்வுக்கு நன்றி.. நண்பா..!
கண்ணனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்
unkaloda friendku enoda pirantha nal valthukal
Post a Comment