ஏபிசிடி...


டீச்சர் :
ஏபிசிடி எத்தனை எழுத்துக்கள்?


பையன் : நாலு

டீச்சர் : மொத்தமாக!


பையன் : ஐந்து

டீச்சர் : என்னது?

பையன் : நாலு

டீச்சர் : அறிவு கெட்டவனே!

பையன் : எட்டு

டீச்சர் : நிப்பாட்டு!!

பையன் : ஐந்து

டீச்சர் : ????

0 மறுமொழிகள் to ஏபிசிடி... :