பிடித்த பொன் மொழிகள்- கூற்றுகள்....

பிறர் முதுகுக்கு பின்னால்நாம் செய்ய வேண்டிய காரியம்.
தட்டி கொடுப்பது மட்டும்தான். -சுவாமி விவேகானந்தர்

மனதில் பட்டதையே பேசுமுடியாவிட்டால் மௌனமாய் இரு...- புத்தர்

Successful People
always have
two things in
their Lips
Smile&Sillence!..

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்து கொள்ளும் தண்டனை - புத்தர்

மனிதனால் இயலாத காரியம் ஏதும் இல்லை..மனிதன் மனிதனாய் இருப்பதைத் தவிர!!!!!..

0 மறுமொழிகள் to பிடித்த பொன் மொழிகள்- கூற்றுகள்.... :