தத்துவம், தத்துவம்

ஆம்பிளைக்கு அடிபட்டா ஏத்திகிட்டு போக ஆம்புலன்ஸ் இருக்கு. ஆன பொம்பளைக்கு அடிபட்டா ஏதிக்கிட்டு போக பொம்புலன்ஸ் இருக்கா ?


தண்ணில மீன் இருக்குறதால, தண்ணி நான் வெஜ் ஆகாதுநடந்து போனா கால் வலிக்கும் ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?


கால கடிக்கிற செருப்பால முள்ள கடிக்க முடியாது எவ்வளவு நீச்சல் தெரிஞ்சாலும் டம்ப்ளர் தண்ணீல நீந்த முடியாது


வாயால மூச்சு வாங்கலாம், ஆனா மூக்கால தண்ணி குடிக்க முடியாதுவாயால "நாய்"னு சொல்ல முடியும் ஆன நாயால "வாய்"னு சொல்ல முடியாது


ரயில் எவ்வளவு வெகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியதான் போகும்


அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பல் கொட்டினா வேற பல் வங்கலாம், ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியது


செல்லுல பாலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது, மனுஷனுக்கு கால் இல்லனா, பாலன்ஸ் பண்ண முடியாது


பஸ் போயிட்டா பஸ் ஸ்டான்ட் அங்கயேதான் இருக்கும் ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டான்ட் கூடவே போகும்ஃபைல்ஸ்னா ஒக்காந்து பாக்கனும், பைல்ஸ்னா பாத்து ஒக்காறனும்

0 மறுமொழிகள் to தத்துவம், தத்துவம் :