சென்னை செந்தமிழ்

சென்னை செந்தமிழில் நீதிமன்ற நடைமுறைகள்...

Yes my lord - இன்னா நைனா?

Objection my lord - அமிக்கி வாசி அண்ணாத்த

Court is adjourned - உன்னொரு தபா பாக்லாம்

Objection overruled - கெளம்பு, காத்து வர்ட்டும்

Order! Order! - ஐயே! கம்னு கெட!

0 மறுமொழிகள் to சென்னை செந்தமிழ் :