சொல்லவில்லை காதலில்லை கர்வமில்லை
கண்களிலோ காமமில்லை,
காசில்லை பணமில்லை
அழகொன்றும் தேவையில்லை,
தொட்டதில்லை கை பட்டதில்லை
சோகத்தில் மடி சாய்ந்தலும்,
தோழனே அதில் ஒன்றும்தவறே இல்லை,
விழியிலே நதியில்லை மனதிலே சுமையில்லை
பிரிவொன்று நேர்ந்தாலும்
நம் நட்பு என்றும் அழிவதில்லை
Tweet |
3 மறுமொழிகள் to ஆண் பெண் நட்பு.... :
நன்று
Color combination is not allowing to read the article.
Not sure who is appreciating this Bullshit
Color combination ; Background color block letters are dark blue who has designed the website color???
Post a Comment