தோசை

தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.
அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.
மொத்தம் 2 சை.
ஹிந்தில 2க்கு “தோ”.
ஸோ, 2 சை = தோசை.


0 மறுமொழிகள் to தோசை :