அன்புள்ள நண்பர்களே,

காதலுக்கும் , நட்புக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்.

அனுமதி பெற்று இதயத்தைத் திருடுவது நட்பு .,

அனுமது இல்லாமல் இதயத்தை திருடுவது காதல் .,

எனவே

நண்பர்களே காற்றும் இசையாகும் நீங்கள் அதை சுவாசித்தால் ,,,,,,,

வார்த்தைகளும் கவிதை ஆகும் நீங்கள் அதை வாசித்தால் ,,,,,,,,,,

இந்த உலகமே அழகாகும் நீங்கள் நம் நட்பை நேசித்தால் ,,,,,,,

கனவுகள் பூக்கும் நேரம்

கவிதைகள் மலரும் நேரம் ,

எனவே இதயத்தை பூட்டி வைக்காமல்

இமைகளை மட்டும் பூட்டி வையுங்கள்

விடயும் வரை இந்த ரசிகனின்

இனிய நண்பர்கள்தின வாழ்த்துக்கள்

உங்கள் இதயங்களை நிரப்பட்டும் ,,,,,,,,,,,,,,

அன்புடன் உங்கள் ரசிகன்

0 மறுமொழிகள் to :