Panithuli shankar -இன்று ஒரு தகவல் -பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை- Mysterious Railways - PART 1

னைவருக்கும் வணக்கம். தினமும் நாம் இன்று ஒரு தகவல் என்றத் தலைப்பில் பல அரிய வியப்பானத் தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிந்து வருகிறோம் . நாம் கொடுக்கும் பதிவின் வாயிலாக யாரேனும் ஒருவராவது பயன்பெற வேண்டும் என்ற வீரிய நோக்கத்தில்தான் இந்த தகவல்களின் சேகரிப்பு மற்றும் பதிவுகள் தினம் தினம் ஒரு புதிய பரிமாணம் பெற்று சிறப்புடன் நகர்கிறது.
 இன்று நாம் பார்க்க இருக்கும் துறை உலகத்தில் மிகப்பெரியத் துறை என்று கூட சொல்லலாம். உலகத்தில் மிகப்பெரியத் துறையா அது என்ன என்று பலருக்கு ஆர்வம அதிகரிக்கும் சொல்கிறேன். இப்பொழுது ஏற்பட்டுள்ள அறிவியல் வளர்ச்சியின் சிறப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல ஆயிரம் வகையான வாகனங்கள் உருவாக்கப் பட்டுவிட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் முதல் தர வர்க்கத்தினர் எல்லோரும் அதிகமாக இப்பொழுது பயணத்திற்கு விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். என்னதான் விமானங்களின் சேவைகள் துரிதப்படுத்தப் பட்டாலும், உலகத்தில் இன்றும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஒரே போக்குவரத்துத் துறை இரயில் என்றுதான் சொல்லவேண்டும். அதற்குத்தான் பதிவின் தொடக்கத்திலியே உலகத்தின் மிகப்பெரியத் துறை என்று கூறியிருந்தேன்,

ம் நண்பர்களே..! உலகத்திலயே அதிகமானத் தொழிலாளர்கள் வேலை செய்யும் துறையும் இந்த இரயில்வேத் துறைதான் என்று சொல்கிறது ஒரு தகவல். அதிலும் இந்தியாவின் இரயில்வேத் துறையில் மட்டும்தான் உலகத்திலயே அதிகமானத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

ரி இந்த இரயில்வே துறை என்றப் பெயரிலே இத்தனை ஆச்சரியங்களும் வினோதங்களும் இருக்கிறது என்றால் இன்னும் இந்த இரயில்கள் பயணிக்கும் ரெயில் பாதைகள் பற்றிய தகவல்தான் இன்று நாம் பார்க்க இருப்பது இதுவரை நீங்கள் அறிந்திராத பல மர்மங்களையும் ஆச்சரியங்களையும் பல இரயில்பாதைகள் சுமந்து தினம் தினம் அழுதுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ரெயில்பாதைகள் அழுகிறதா என்ன இது என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். உண்மை அதுதான் என்று சொல்லவேண்டும் .

துவரை உலகத்தில் பலர் அறிந்திராத மர்மங்கள் இந்த ரெயில் பாதைகளில்தான் புதைந்துகிடக்கிறது எது அந்த ரெயில்பாதை அப்படி என்னதான் அங்கு நடந்தது என்பதை அறிந்துகொள்ள அடுத்தப் பதிவிற்காக காத்திருங்கள்.

14 மறுமொழிகள் to Panithuli shankar -இன்று ஒரு தகவல் -பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை- Mysterious Railways - PART 1 :

Anonymous said...

ஆர்வத்தை தூண்டி விட்டுட்டு போட்டிங்களே ......

சக்தி கல்வி மையம் said...

அறிய பல தகவல்கள் தந்து கொண்டிருப்பதற்கு நன்றிகள்..

சசிகுமார் said...

சார் அடுத்த பதிவிற்கு ரொம்ப லேட் பண்ணிடாதிங்க சீக்கிரம் போடுங்க

Unknown said...

ரயில் பாதையோடு நாமும் பயணிப்போம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்ம உலகம் ஆச்சரியங்கள் நிறைந்ததே...

உண்மையில் ஆச்சரியமான விஷயம்தான்..

பகிர்வுக்கு நன்றி..

rajamelaiyur said...

அருமையான , புதிய தகவல்கள் நன்றி நண்பா

rajamelaiyur said...

பல விழயங்கள் புதிதாக வுள்ளது

இராஜராஜேஸ்வரி said...

ஆர்வத்தைத் தூண்டும் பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

வேகமாகப்புறப்பட்ட ரயில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. வாசகப்பயணிகள் புலம்புவதற்குள் ரயிலை மீண்டும் ஓட்டுங்கள்.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

amazing info...

Unknown said...

ஒரே வார்த்தையில் சொன்னா சூப்ப்ப்ப்ப்ப்பர்

madhavan said...

28/04/2012.anru padithen.edhuvarai matra pakkam varavillai.

madhavan said...

28/04/2012.anru padithen edhuvarai
veru pakkam varavillai.

madhavan said...

28/04/2012.anru padithen.edhuvarai matra pakkam varavillai.