புகைப்பட அதிசயம் - உலகின் உயரமான பெண் -The Tallest Teen Girl in the World 18 May 2011














18 மறுமொழிகள் to புகைப்பட அதிசயம் - உலகின் உயரமான பெண் -The Tallest Teen Girl in the World 18 May 2011 :

சி.பி.செந்தில்குமார் said...

கறுப்பா இருந்தாலும் ஃபிகர் களையா தான் இருக்கு

Lali said...

அவங்க பேரு என்ன? ஊரு என்ன? ஏதாவது சொல்லுங்களேன்..


http://karadipommai.blogspot.com/

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அட, நம்ம ஊர் பொண்ணு மாதிரியே இருக்காளே!!

Chitra said...

எந்த ஊரை சேர்ந்தவர்?

Anonymous said...

ஆத்தாடி !எம்புட்டு உயரம் ...

NKS.ஹாஜா மைதீன் said...

எத்தனை அடி உயரம் பாஸ்?

Unknown said...

nan ennanu sollrathu

சென்னை பித்தன் said...

என்ன உயரம்னு சொல்லவே இல்லையே?

Unknown said...

ஐயையோ அநியாயத்துக்கு ஒசரமா இருக்காங்களே ,ஆனாலும் கலையா இருக்காங்கன்னே

சக்தி கல்வி மையம் said...

சி.பி.செந்தில்குமார் said...

கறுப்பா இருந்தாலும் ஃபிகர் களையா தான் இருக்கு /// இவருக்கு புத்தி எங்க போகுது பார்..

சக்தி கல்வி மையம் said...

இவர்களைப் பற்றி அனைத்து தகவல்களையும் வெளியிட்டு இருக்கலாமே...

Unknown said...

எம்மாடி எவ்ளோ உசரம்!

Unknown said...

இவ்ளோ உசரமா..?

Menaga Sathia said...

நிறைய தெரியாத தகவல்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துக் கொள்கிறேன்,நன்றி சங்கர்!!

tamilbirdszz said...

adenkappa ivalavu uyaarama..

kannama said...

வணக்கம் தோழரே !
யாரும் சொல்லாத சொல்ல நினைக்காத தகவல்களை அள்ளி கொடுக்கும் அற்புத நண்பர் நீங்கள் மட்டுமே !
கவிதை தோழர் சங்கர் அவர்களுக்கு நன்றி !

தமிழன் said...

Her name is Elisany Silva, she is from Bresil and she is only 14 years old. You have more information is this link
http://worldmustbecrazy.blogspot.com/2010/08/elisany-silva-worlds-tallest-teenager.html

ADMIN said...

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சங்கர் அவர்களே..!