குட்டிக் கவிதைகள் - பனித்துளி சங்கர் - KUTTIK KAVITHAIGAL -Panithuli shankar 29 May 2011


 காதல்
ன் காதல் வந்ததால்
ஒரு குவளை தண்ணீரில்
நீந்தத் தவிக்கிறேன் !
உன் ஒரு சொட்டுக் கண்ணீரில்
மீண்டும் பிறக்க துடிக்கிறேன் .!

                                           ❤ பனித்துளிசங்கர் ❤

5 மறுமொழிகள் to குட்டிக் கவிதைகள் - பனித்துளி சங்கர் - KUTTIK KAVITHAIGAL -Panithuli shankar 29 May 2011 :

sarujan said...

அருமை பிரிவு உணர்ச்சி

DREAMER said...

நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதையை வாசிக்கிறேன். மிக அருமை..! விட்டுப்போனவைகளையும் படிக்க வேண்டும்.

-
DREAMER

Anonymous said...

ரெண்டும் பேராசை சங்கர்....

Priya said...

மிக அருமை & அழகு!

kannama said...

கவிதை தோழர் சங்கர் ! அருமையான கவிதை ! ஒரு துளை கண்ணீரில் பிறக்க துடிக்கிறேன் .................. சூப்பர்