சிரி சிரி சிரி நகைச்சுவை விருந்து சரவெடி காமெடி கடி மொக்கை ஜோக்ஸ் சிரிப்பு : PART - 6 ( 25:12:2010) . !


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.

ராமசாமி  : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.நோயாளி : டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
நோயாளி : எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.

 
ருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.பர் 1 : இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
பர் 2 :நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.ஜோசியர் : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
ந்தவர் : ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க?
ணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
ணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
டாக்டர் : அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?

 

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

24 மறுமொழிகள் to சிரி சிரி சிரி நகைச்சுவை விருந்து சரவெடி காமெடி கடி மொக்கை ஜோக்ஸ் சிரிப்பு : PART - 6 ( 25:12:2010) . ! :

Unknown said...

"கொள்ளப் பிரியம்" மிக ரசித்தேன்.

மாணவன் said...

ஜோக்ஸ் செம்ம கலக்கல் நண்பரே

Praveenkumar said...

Happy x mas thala. Sema kalakkal jokes.

Praveenkumar said...

Happy x mas to all friends.

Anonymous said...

நல்ல இருக்கு பனித்துளி சார்செம கலக்கலான ஜோக்ஸ்மேரிக் கிறிஸ்துமஸ் ...

Unknown said...

நல்லா இருக்கு .கடப்பக்கம் வராததனால கோபமா இருப்போர் சங்கம் http://www.vikkiulagam.blogspot.com/

கவிநா... said...

ஹா ஹா ஹா.... ரசித்துசிரித்தேன்....

pichaikaaran said...

ஹா ஹா ஹா ..சூப்பர்

போளூர் தயாநிதி said...

thangalin intha pathivu aputham parattugal indraya aasara ulagam manithanai noyali aakkik kondu irukkirathu , vay vittu sirikkavum neram vayppathillai . appatta soozhalil sirikka vaikkindreernandripolurdhayanithi

போளூர் தயாநிதி said...

தங்களின் இந்த பதிவு அற்புதம் பாராட்டுகள் இன்றைய அவசர உலகம் மனிதனை நோயாளி ஆக்கிக் கொண்டு இருக்கிறது , வாய் விட்டு சிரிக்கவும் நேரம் வாய்ப்பதில்லை அப்பட்ட சூழலில் சிரிக்க வைக்கின்றீர் போளுர்தயாநிதி

தமிழ் பொண்ணு said...

அருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.

//

super joke.

செல்வா said...

///ராமசாமி : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.
////

ஹி ஹி ஹி .. ஏன் அவ்ளோ கொல்ல பிரியம் ..?

செல்வா said...

// எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.//

இவரே பல்லிய விட்டுர்ப்பரோ ..?

செல்வா said...

//கணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
//

இது உண்மையான ஆராய்ச்சி ..!!

கவிதை பூக்கள் பாலா said...

எதார்த்த நிகழ்வுகளில் நடைபெறும் காமெடி அருமை

Unknown said...

அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?

ha ha

பாவாடை வீரன்... said...

சிரிப்பு வருது! படிக்க படிக்க சிரிப்பு வருது?

செங்கோவி said...

இன்னொரு சான்ஸ் சூப்பர்.

எஸ்.கே said...

வெடிச்சிரிப்புகள்! சூப்பர்!

'பரிவை' சே.குமார் said...

நல்ல இருக்கு பனித்துளி .

mirjahan said...

superp

mirjahan said...

its very nice

vijay said...

நல்ல ஜோக் இது சிரிக்க மட்டும் இல்ல சிந்திக்க வைக்கையும் ஹி ஹி ஹி

மீ. குமார் said...

அணைத்து ஜோக்குகளும் மிகவும் அருமை.