அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் அரியத் தகவல்கள் ஆயிரம் பகுதி இரண்டில் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சரி அப்படி இந்த அதிசயத் தகவல்கள் ஆயிரத்தில் இன்று என்ன சிறப்பு என்று அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வத்தில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உலகத்தில் பொதுவாக நேரத்தை விட மிகவும் விலைமதிப்பு மிக்க ஒன்று எதுவும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் நேரத்தை வீணாக்காமல் நாம் இன்று விரைவில் தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கலாம்.
பனித்துளி : பொதுவாக நாம் நாய் பார்த்து இருப்போம் !?
RDX அந்நியன் : ( ஏலே மக்கா..!! அதுதான் ஒரு நாய் எழுதினத படிக்கிறோமே இதற்கு அப்பறமும் ஒரு நாயைப் பற்றியா என்று யாரும் கொலை வெறியில கோடாரியத் தூக்கப்படாது. சொல்றதை பொறுமையாக கேக்கணும்.)
பனித்துளி : இது வரை நாம் பார்த்த நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்கினால் அவ்வளவுதான் போங்க... பக்கத்து தெருவில் நடந்து போறவன் கூட பயத்தில் பள்ளத்தில் விழுந்து ஓடவேண்டி இருக்கும் அதுபோல் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் குரைக்கும். ஆனால் குரைக்கவேத் தெரியாத நாய்களும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா..!?? உண்மைதான் நண்பர்களே..! டிங்கே என்ற இனத்தை சேர்ந்த நாய்களுக்கு குறைக்கவேத் தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டும் இல்லாது இந்த வகை நாய்கள் சுவாசிக்கும்பொழுது மட்டுமே ஒரு குறிப்பிட சத்தத்தை ஏற்படுத்தும் திறமை மட்டுமே பெற்றிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
பனித்துளி : நம் எல்லோருக்கும் முதலைகளைப் பற்றித் தெரியும் !?
RDX அந்நியன்: அப்படி என்ன தெரியும் என்றுக் கேட்டால் எதுவுமே தெரியாது என்ற ஒரு பதிலும் தெரியும்.
பனித்துளி : சரி அதிகமான முதலைகள் பற்றியத் தகவல்களில் முதலை பத்து அடிக்கு நாக்கை நீட்டி தண்ணீருக்குள் இருந்தே கரையில் இருக்கும் உயிர்களை இழுத்துக்கொள்ளும் திறமை உள்ளது என்று படித்திருக்கிறேன். ஆனால் இதில் உண்மையானத் தகவல் என்னவென்றால் முதலையால் தனது நாக்கை வெளியில் நீட்டவே முடியாது என்பதுதான்.
RDX அந்நியன்: ( ஏலே மக்கா..! முதலை நாக்கு வெளியில வராதுன்னு பனித்துளி சொல்றான்னு நம்பி தைரியத்தில குச்சிய வச்சு முதலைய சொரன்டப் போகி முதலைக்கு இரையானா நிர்வாகம் பொறுப்பாகாதுங்கோ...!!)
பனித்துளி : உலகத்தில் உள்ளப் பறவை இனங்களிலே மிகவும் குறுகிய நாட்களில் முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிக்கும் திறமை சிட்டுக்களுக்குத்தான் இருக்கிறதாம். இந்த பறவைகள் பனிரெண்டே நாட்களில் குஞ்சு பொரித்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே .!
RDX அந்நியன்: (தக்காளி என் வீட்லையும்தான் ஒரு கோழி முட்டை இட்டு அடைகாக்க ஆரம்பித்தது ஆறு மாசம் ஆச்சு நேத்து போ பார்க்கிறேன் கோழியையும் காணோம் முட்டையும் காணோம் என்ன கொடுமை சார் இது..!!)
பனித்துளி : மீன்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணையில் வைட்டமின் ”ஈ” அதிகம் இருக்கிறதாம் .
RDX அந்நியன்: ( என்ன கொடுமை சார் இது எங்க வீட்ல அதிகம் ”ஈ” தான் இருக்கிறது ஆனால் மீன் எதுவும் எதுவும் இல்லை.)
பனித்துளி : உலக அதிசயங்களின் ஒன்றான பிரமிடுகளுக்கு பெயர் போன எகிப்தில்தான் முதல் முதலில் குண்டுசி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
RDX அந்நியன்: (யாருட இவன் நானே நேத்து தொலைஞ்சுபோன கன்றுக்குட்டியக் காணோம்னு தேடுறேன் இவன் குண்டுசியக் கண்டு பிடுச்சவனைப் பற்றி சொல்ல வந்துட்டான்)
என்ன நண்பர்களே..! இன்றைய கொட்டிக் கிடக்குது குட்டித் தகவலின் இரண்டாவது பகுதி உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு புதுமையான தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
44 மறுமொழிகள் to அசத்தல் நகைச்சுவை கலந்த கொட்டிக் கிடக்குது குட்டித் தகவல்கள் PART- 2 :
ரசிக்கும்படி இருந்தது தகவல்களும் கமெண்ட்ஸ்களும் ...
ஆகா வித்தியாசமாக ரசிக்க வைத்துவிட்டீர்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception
parattugal viththiyasamana thagaval
அடடா…!!! வடை போச்சே..!
தம்பி எப்ப பார்த்தாலும் வடை எங்கே..? வடை எங்கேனு அலையறீயே..!!?? இன்னிக்கு கோட்டை விட்டுட்டீயே..!!
இப்ப என்ன பண்னுவ..??!! ஹேய்... இப்ப என்ன பண்னுவ..!!!
ஹி..ஹி...ஹி...
முந்தைய கருத்து தம்பி செல்வாவுக்கு போடப்பட்டது. தகவல்கள் அனைத்தும் மிகவும் அமையா இருக்கு.,!!!
அந்நியன எதிர்பார்க்கவே..!! இல்ல.. செம கலக்கலா இருக்கு..! தல. மொத்தத்துல.. எங்க வேலைய சுலபாகிட்டார்.. அந்த அந்நியன்...!!
வாழ்க அந்நியன்..!
ஹி...ஹி...ஹி..
நல்ல தகவல்கள்.
//டிங்கே என்ற இனத்தை சேர்ந்த நாய்களுக்கு குறைக்கவேத் தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டும் இல்லாது இந்த வகை நாய்கள் சுவாசிக்கும்பொழுது மட்டுமே ஒரு குறிப்பிட சத்தத்தை ஏற்படுத்தும் திறமை மட்டுமே பெற்றிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.//
அடடா ., குறைக்கத் தெரியாத நாயா ..?
கொஞ்சம் தெரிஞ்ச தகவல் தான்.. ஆனாலும் சிலது புதுசு
சிறப்பான தகவல்கள்..
///ஆனால் இதில் உண்மையானத் தகவல் என்னவென்றால் முதலையால் தனது நாக்கை வெளியில் நீட்டவே முடியாது என்பதுதான்.//
அட பாவமே ., அப்புறம் எப்படி அது சாபிடுது ..?
//தக்காளி என் வீட்லையும்தான் ஒரு கோழி முட்டை இட்டு அடைகாக்க ஆரம்பித்தது ஆறு மாசம் ஆச்சு நேத்து போ பார்க்கிறேன் கோழியையும் காணோம் முட்டையும் காணோம் என்ன கொடுமை சார் இது..!!)///
ஒரு வேளை காக்கை தூக்கிட்டு போயிருக்குமோ ..?
அந்நியன எதிர்பார்க்கவே..!! இல்ல.. செம கலக்கலா இருக்கு..! தல. மொத்தத்துல.. எங்க வேலைய சுலபாகிட்டார்.. அந்த அந்நியன்...!!
பிரவின்குமார் 4 08 December, 2010 20:12 அடடா…!!! வடை போச்சே..!தம்பி எப்ப பார்த்தாலும் வடை எங்கே..? வடை எங்கேனு அலையறீயே..!!?? இன்னிக்கு கோட்டை விட்டுட்டீயே..!!இப்ப என்ன பண்னுவ..??!! ஹேய்... இப்ப என்ன பண்னுவ..!!!ஹி..ஹி...ஹி..///ஹி ஹி ஹி ஹீ ஹிஅருமையான தகவல் .......தொடருங்கள் நண்பா !!!
அதிசயமான தகவல்கள்....பகிர்வுக்கு ஒரு சபாஸ்.
புதிய தகவல்களை ரசனையோடு தந்திருக்கிறீர்கள்..
சிறந்த பதிவு
தகவலும் கொடுத்த விதமும் சூப்பர்ப்
அருமையான தகவல்களை இப்படி நகைசுவையுடன் எழுதி இருப்பது சூப்பர்ப்..நன்றி
ரசிக்கும்படி இருந்தது தகவல்களும் கமெண்ட்ஸ்களும் ..
நல்ல தகவல்கள்
நல்ல தகவல்கள்
புதிய தகவல்கள்தந்திருக்கிரீர்கள்.மேலும்தொடர்ந்து தரவும்.
ஸ்ரீராம். said...
ரசிக்கும்படி இருந்தது தகவல்களும் கமெண்ட்ஸ்களும் ...
வருகைக்கும் கருத்துககும் மிக்க நன்றி நண்பரே.!
//ம.தி.சுதா said...
ஆகா வித்தியாசமாக ரசிக்க வைத்துவிட்டீர்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception //
வருகைக்கும் கருத்துககும் மிக்க நன்றி நண்பரே.!
//polurdhayanithi said...
parattugal viththiyasamana thagaval//
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே.!
//பிரவின்குமார் said...
அந்நியன எதிர்பார்க்கவே..!! இல்ல.. செம கலக்கலா இருக்கு..! தல. மொத்தத்துல.. எங்க வேலைய சுலபாகிட்டார்.. அந்த அந்நியன்...!!
வாழ்க அந்நியன்..!
ஹி...ஹி...ஹி.. //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
//அத்விகா said...
நல்ல தகவல்கள்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அத்விகா..!
//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி
//டிங்கே என்ற இனத்தை சேர்ந்த நாய்களுக்கு குறைக்கவேத் தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டும் இல்லாது இந்த வகை நாய்கள் சுவாசிக்கும்பொழுது மட்டுமே ஒரு குறிப்பிட சத்தத்தை ஏற்படுத்தும் திறமை மட்டுமே பெற்றிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.//
அடடா ., குறைக்கத் தெரியாத நாயா ..? /
ஆமாம்..! செல்வா.!
//Arun Prasath said...
கொஞ்சம் தெரிஞ்ச தகவல் தான்.. ஆனாலும் சிலது புதுசு//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி Arun Prasath..!
//பதிவுலகில் பாபு said...
சிறப்பான தகவல்கள்..//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பாபு.
//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
///ஆனால் இதில் உண்மையானத் தகவல் என்னவென்றால் முதலையால் தனது நாக்கை வெளியில் நீட்டவே முடியாது என்பதுதான்.//
அட பாவமே ., அப்புறம் எப்படி அது சாபிடுது ..?//
நாக்க நீட்டதான் முடியாது. நாக்க நீட்டாம மடக்கி சாப்பிடும்..!
ஹி... ஹி....!!
//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
//தக்காளி என் வீட்லையும்தான் ஒரு கோழி முட்டை இட்டு அடைகாக்க ஆரம்பித்தது ஆறு மாசம் ஆச்சு நேத்து போ பார்க்கிறேன் கோழியையும் காணோம் முட்டையும் காணோம் என்ன கொடுமை சார் இது..!!)///
ஒரு வேளை காக்கை தூக்கிட்டு போயிருக்குமோ ..?//
இல்லல்ல எங்க ஊர்ல பருந்துதான் தூக்கிட்டு போகும்..!! ஹி..ஹி..!
//Mohamed Faaique said...
அந்நியன எதிர்பார்க்கவே..!! இல்ல.. செம கலக்கலா இருக்கு..! தல. மொத்தத்துல.. எங்க வேலைய சுலபாகிட்டார்.. அந்த அந்நியன்...!! //
என்னங்க பிரவின் சொன்னதையே.. சொல்லியிருக்கீங்க..!!??
சரி பரவாயில்லை..!! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//கல்பனா said...
பிரவின்குமார் 4 08 December, 2010 20:12 அடடா…!!! வடை போச்சே..!தம்பி எப்ப பார்த்தாலும் வடை எங்கே..? வடை எங்கேனு அலையறீயே..!!?? இன்னிக்கு கோட்டை விட்டுட்டீயே..!!இப்ப என்ன பண்னுவ..??!! ஹேய்... இப்ப என்ன பண்னுவ..!!!ஹி..ஹி...ஹி..///ஹி ஹி ஹி ஹீ ஹிஅருமையான தகவல் .......தொடருங்கள் நண்பா !!!//
என்னங்க கல்பனா நீங்களும் பிரவின் சொன்னதையே.. சொல்லி தொடர சொல்லியிருக்கீங்க..!!??
சரி பரவாயில்லை..!!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//ஜெரி ஈசானந்தன். said...
அதிசயமான தகவல்கள்....பகிர்வுக்கு ஒரு சபாஸ்.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நண்பரே.,!
//பாரத்... பாரதி... said...
புதிய தகவல்களை ரசனையோடு தந்திருக்கிறீர்கள்..//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நண்பரே.,!
//மகாதேவன்-V.K said...
சிறந்த பதிவு //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நண்பரே.,!
//வானம்பாடிகள் said...
தகவலும் கொடுத்த விதமும் சூப்பர்ப் //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சார்.,!
//GEETHA ACHAL said...
அருமையான தகவல்களை இப்படி நகைசுவையுடன் எழுதி இருப்பது சூப்பர்ப்..நன்றி//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.,!
//jaisankar jaganathan said...
ரசிக்கும்படி இருந்தது தகவல்களும் கமெண்ட்ஸ்களும் ..//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.,!
//venkat said...
நல்ல தகவல்கள் //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.,!
//virutcham said...
நல்ல தகவல்கள் //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.,!
//Lakshmi said...
புதிய தகவல்கள்தந்திருக்கிரீர்கள். மேலும்தொடர்ந்து தரவும்.//
கண்டிப்பாக...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment