வயிறு குலுங்க சிரிக்கலாம் வாங்க : கடி ஜோக்ஸ் நகைச்சுவை காமெடி சிரிப்பு வெடி

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்

அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.


மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
சிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

டவுள்:  மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
னிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
டவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
னிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
டவுள்:  அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
 

ன்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்


தோழி 1 :உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
தோழி 2: ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.


தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

 
ருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!


தொண்டன் : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
லைவன் : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!


நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
ருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

 
தொண்டன் : தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.
லைவன் : பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

35 மறுமொழிகள் to வயிறு குலுங்க சிரிக்கலாம் வாங்க : கடி ஜோக்ஸ் நகைச்சுவை காமெடி சிரிப்பு வெடி :

தமிழ் பொண்ணு said...

good joke. :)

தமிழ் பொண்ணு said...

இன்னைக்கு நான் தான் பர்ஸ்ட்... :)

Unknown said...

// புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.தலைவன் : பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.//ஹா ஹா ஹா...

Unknown said...

எல்லா ஜோக்ஸும் நல்லா இருக்குங்க...

Unknown said...

சன்டே-னா சினிமா.இன்றைய பதிவு பிரபல நடிகர் விஜய் பற்றி ஆராய்கிறது, அவர் இல்லாமல் எப்படிங்க சினிமா, தமிழகம், வருங்கால பாடத்திட்டம்?

http://bharathbharathi.blogspot.com/2010/12/blog-post_12.html

தமிழ் பொண்ணு said...

//மருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு .பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க! //

அட பாவி மக்கா.. :)

Anonymous said...

சரவெடி.....சங்கர்!

Anonymous said...

சரவெடி.....சங்கர்!

S.முத்துவேல் said...

very super all the joke

nice !!!

Mohamed Faaique said...

////இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!.//// ithu matteru...
ellam nallayirukku...

அந்நியன் 2 said...

வலை பூவின் வரிசையில் உங்களின் தளம் முன்னணி வகிப்பதில் பெருமை அடைகிறேன்,நல்ல நோக்கோடு பதிவை இடும் நீங்கள் எதையோ சாதிக்க நினைக்கிறிர்கள்,ஆனால் தடங்கலாக எதோ ஒன்னு குறுக்கே நிக்குது அதுனாலே நீங்கள் அடுத்த பதிவை எழுதறதை ஓரங்கட்டி வச்சுட்டு,ஒருநாள் பூரா உங்கள் வலைப்பூவில் இருக்கும் அனைத்து சிரிப்பு பகுதிகளையும் படித்து விட்டு வாய் விட்டு சிரிங்கள்.

மற்றவர்களை சிரிக்க வைக்க நினைக்கும் நீங்கள்,ஒருநாளாவது சந்தோசமா இருங்கள்.

nis said...

தொண்டன் தலைவன்
காமடி அசத்தல்

Anonymous said...

மற்றவர்களை சிரிக்க வைக்க நினைக்கும் நீங்கள்,ஒருநாளாவது சந்தோசமா இருங்கள்///செய்யிது பாருங்கள் சங்கர்...அருமையான வார்ப்புபடிக்க படிக்க வயிறு வலிக்குது வடையை மிஸ் பண்ணிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹஹா கலக்கல்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிரிக்கிறேன்... சிரிக்கிறேன் ... சிரித்துக்கொண்டே சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.(நிறுத்தமுடியல)

KaRa said...

///நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!மருத்துவர் : என்னாச்சி?நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி////ஹாஹா !!..

vasu balaji said...

கலக்கல்ஸ்

ஸ்ரீராம். said...

நோய் விட்டுப் போச்சு சங்கர்..

சி.பி.செந்தில்குமார் said...

எல்லா ஜோக்ஸூம் சூப்பர்

மாதேவி said...

"என்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க...
இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம் "

ஹா..ஹா.

கைகளுவுகிற தண்ணிக்கும் காசு வாங்கிறவங்களாச்சே..

a said...

ஹா ஹா ஹா............ எல்லாம் அருமை.......

குறையொன்றுமில்லை. said...

வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டுபோகும்தானே. நீங்க எல்லாரைம் நல்லா சிரிக்க வைக்கரீங்க.

நாரதர் கலகம் said...

நல்லா சிரிச்சேன் சங்கர் நன்றி .நான் புதுசா கடை திறந்து வைத்திருக்கிறேன் வந்து பாருங்க http://juniorsamurai.blogspot.com/2010/11/blog-post.html

'பரிவை' சே.குமார் said...

சிரிக்கிறேன்... நிறுத்தமுடியல.

Unknown said...

எப்போவும் போல சரக்கு நல்லா இருக்கு ரைட்

ம.தி.சுதா said...

அருமையான நகைச்சுவைகள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
HUTCH வலையமைப்பு நிறுத்தப்படப் போகிறது

அன்புடன் நான் said...

மிக நல்லாயிருக்குங்க பாராட்டுக்கள்.

Unknown said...

சூப்பரான ஜோக்ஸ்

Jaleela Kamal said...

ஹா ஹா சிரிப்பு என்க்கு இருந்தாலும் ஓடி வந்துடுவேன்.




என் இந்த பிளாக் பெய்ரை http://allinalljaleela.blogspot.com

http://samaiyalattakaasam.blogspot.com இப்படி மாற்றியுள்ளேன் அதிலும் வந்து முன்பு போல் உங்கள் மேலான கருத்துகக்ளை தெரிவிக்கவும்.
பழைய பாலோவர ரிமூ செய்துட்டு இதில் ஆட் ஆகிக்கொள்ளவும்.
இப்படிக்கு ஜலீலா

Geetha6 said...

குட்!!

tamil blogs said...

அருமையானப் பதிவு. உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
http://tamilblogs.corank.com/

dhanushkumar said...

cool jokes !!!

dhanushkumar said...

cool jokes !!!

dhanushkumar said...

be cool

dhanushkumar said...

எதிரொலியாக