இரு இதயங்கள் பேசிய உரையாடல்
கவிதையென கசிகிறது காகிதத்தில் .
அவள் வார்த்தைகளில் கரைந்து போவதிலும் ,
பார்வைகளில் உறைந்து போவதிலும்
ஏதோ உலகம் வென்ற சந்தோசம்
உள்ளம் எங்கும் !....
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
14 மறுமொழிகள் to ! காதல் எழுதும் கடிதம் : காதல் கவிதை :
காதலியின் பார்வை பட்டாலே உலகம் வென்ற சந்தோசம்தானே
அடடா..! பின்னுறீங்களெ பாஸ் கவிதை கலக்கல்.
ஆஹா !என்ன ஒரு காதல் கவிதை !!சூப்பர்
//அவள் வார்த்தைகளில் கரைந்து போவதிலும் ,
பார்வைகளில் உறைந்து போவதிலும்
ஏதோ உலகம் வென்ற சந்தோசம்
உள்ளம் எங்கும் !....
//
ஹி ஹி ஹி ஹி ..!!
கவிதை சின்னதா இருந்தாலும் சிக்குனு இருக்கு...பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?Wish You Happy New Yearhttp://sakthistudycentre.blogspot.com
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கவிதை அருமை, உங்களுக்கு ஒரு அவார்டு கொடுத்துள்ளேன் முடிந்த போது வந்து பெற்று கொள்ளுஙக்ள்
வார்த்தையிலே கரைஞ்சு போயிட்டீங்களா..அய்யய்யோ..ஆம்புலன்ஸ்..ஆம்புலன்ஸ்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
அண்ணா மிகவும் அருமை
சங்கர்... என் மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்!!
கவிதை.. கவிதை.. கவிதை.. கவி.., விதை, கதை,, எப்படிப் பிரித்தாலும் பொருள்தரும்..! வாழ்த்துக்கள்.. !
Post a Comment