சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.
டைரக்டர் : இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
எனக்கு நீச்சல் தெரியாதே.
டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.
ரவி : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.
ரவி : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.
கண்டக்டர்: படியில் நிற்பவரிடம்.... யோவ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே, ஏறி உள்ள வர்றது தானே... படியில்
நிற்பவர்: சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது. நான் கரையிலயே நின்னுக்குறேன் !
மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 1 48766
மாணவன் : : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.
முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்.
நம்ப ஜோன்ஸும் அவரது நண்பரும் ஒரு காரில் வெடிகுண்டு பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.
நண்பர் : இதை மாட்டும்போது வெடிச்சிட்டா என்ன பண்ணுவ?
ஜோன்ஸ் : கவலைப்படாதே.. என்கிட்ட இன்னொரு குண்டு இருக்கு.
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
30 மறுமொழிகள் to நான் ஸ்டாப் நகைச்சுவை கலக்கல் ஜோக்ஸ் அசத்தல் கடி காமெடி கதம்பம் ! :
வடை கிடைக்குமா ..?வடை கிடைக்குமா ..?
//ரவி : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.//
ஐயோ அப்படின்னா அண்ணா நீங்களும் எனக்கு போன் பண்ணுங்க .!!
//டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள். /
ரொம்ப நல்ல ஓட்டுனர்..!!
வடை...வடை..எனக்கும் !!!!
ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...//ரவி : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.//ஐயோ அப்படின்னா அண்ணா நீங்களும் எனக்கு போன் பண்ணுங்க .!!//உண்மைய ஒத்துகிட்டிங்க போல
//ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி said...
வடை கிடைக்குமா ..?வடை கிடைக்குமா ..? //
ங்கொய்யால.. ஒனக்கு இதே பொழப்பா போச்சு...!!!
சரி தின்னும்...
தின்னு தொலையும்....
பிராதகா....
(என்ன இப்படி திட்டுறேனு பார்க்கறிங்களா...??? எனக்கு கிடைக்க வேண்டிய வடை போச்சே..!!!?? :(
தம்பி செல்வா..!!
”அடடா வடை போச்சேனு தலைல கை வச்சு உட்கார மாட்டேன் அடுத்த பதிவுல.... வடை எனக்குத்தான்...” ஹி...ஹி...ஹி...
//கல்பனா said...
வடை...வடை..எனக்கும் !!!! //
ஹலோ..! ஹலோ..! இங்கு ஒரு வடை மட்டுமே.. சுடப்படுகிறது..!! ரசிகர்கள் கூட்டம் அதிகமாவதை பொறுத்து நாளைமுதல்... 3 வடைகள் சுட்டு போடுவாறு பனித்துளி சங்கருக்கு... சங்கத்தின் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்..!! ஹி..ஹி..ஹி...
ஹா ஹா ஹா... நான் இப்போது ; நான் ஸ்டாப் சிரிப்போடு....
S M S jokes?
//வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.//
தல.. உங்க ப்லாக்ல என்னமோ இருக்கு.,!! எல்லாம் 2 அல்லது 3 காமெண்டா போடுறாங்க... ஹி..ஹி..ஹி... அனைத்து நகைச்சுவை துனுக்குகளும்
அருமை..! தல...!!
இரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.
......ha,ha,ha,...very practical!
அட! இந்த ஐடியா சூப்பர் ஹி ஹி ஹி ..
//கல்பனா said...
அட! இந்த ஐடியா சூப்பர் ஹி ஹி ஹி .. //
ஹா..ஹா..ஹா... நன்றி.!! விரைவில் அமுலுக்கு வரும்..! (யார் அந்த அமுல் னு கேட்கப்படாது...!!)
:)
சூப்பர் - வி.வி.சி - நகைச்சுவையின் உச்சம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
.அனைத்தும் சுவை- சுவை;
நகைச்சுவை!
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர் தல..
ஹா...ஹா... ஹா..சிரிப்பு..
சூப்பர் ஜோக்ஸ்.. பகிர்வுக்கு நன்றி.
நீங்க நம்ம கடைக்கு ரெகுலரா வரல்லைன்னாலும் நான் வருவேன்.நன்றி
நீங்க நம்ம கடைக்கு ரெகுலரா வரல்லைன்னாலும் நான் வருவேன்.நன்றி
வாய்விட்டு,மனம்விட்டுச் சிரிக்க வைத்தமைக்கு நன்றி!
ஹஹாஹா
not bad :)
onnu rendu ok...
ஆஹா...ஹாஹா
ஜோக்ஸ் எல்லாம் சூப்பர்....
எல்லா ஜோக்ஸ்சும் சூப்பர்
:))
Post a Comment