சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி சிரிப்பு PART - 5 (16.12.2010)


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி .
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்ற பெயர்
சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி

பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா

சிரித்து சிரித்து வயிறு வலித்தால் ஜி ஹெச்சுக்கு செல்வோமாயாரிப்பாளர் : அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்
தவியாளர் : என்ன பேரு?
யாரிப்பாளர் : கக்க...! கக்க...!


டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”
பர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”


தவியாளர் : என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
டிகர்  : போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு


ணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
னைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது


மிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!


ரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
ர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
ர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...


நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.
 
 
சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!!

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!!

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 4 !!!திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

21 மறுமொழிகள் to சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி சிரிப்பு PART - 5 (16.12.2010) :

Praveenkumar said...

முதல் வடை.

Praveenkumar said...

கல்பனாவுக்கு வவ்வ..!! வவ்வ..!! ஹி...ஹி..ஹி...

Praveenkumar said...

இந்த கமெண்ட் வடை புடுங்கி செல்வாவுக்கு..! ஹெ..ஹே... போங்க.. தம்பி போயி வேற கடையில வடை சுடுறாங்களுன்னு... பாருங்க..!!

குறிப்பு.-
பிரவின் வடை எடுத்தமைக்கு கம்பெனி பொறுப்பல்ல..

அறிவிப்பு.-
இது கும்மியடிக்கும் தளமல்ல...!
ஹி.... ஹி.... ஹி...!

Arun Prasath said...

சார். அந்த நடிகர், உதவியாளர் ஜோக்ல நடிகர் உதவியாளர் மாறி இருக்கு பாருங்க...மத்தபடி ஜோக் சூப்பர்

Anonymous said...

பிரவீன் ஒதுக்கவே மாட்டேன் வவ்வ வவ்வ ....வடை எனக்கு தான்

nis said...

கணவன் , மனைவி comedy super

Unknown said...

interview ஜோக் சூப்பர்

தமிழ் பொண்ணு said...

அனைத்து நகைச்சுவைகளையும் ரசித்தேன் சிரித்தேன் நண்பரே.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அனைத்து ஜோக்குகளையும் மிக
இரசித்தேன்.

எஸ்.கே said...

சூப்பர்!

தேவன் மாயம் said...

சிரிப்பழகா!

Unknown said...

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.

ஜோக் சூப்பர்

செங்கோவி said...

ஹா..ஹா..நல்ல ஜோக்ஸ்..எங்கேயிருந்துங்க இதை பிடிக்கிறீங்க...

தமிழ்க்காதலன் said...

arumai... nallaa irukku.

செல்வா said...

//தயாரிப்பாளர் : கக்க...! கக்க...! /

ஹி ஹி ஹி .. கால் போட்ட என்ன ஆகும் .?

செல்வா said...

//நபர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”/

ஹி ஹி ஹி

செல்வா said...

//அறிவிப்பு.-
இது கும்மியடிக்கும் தளமல்ல...!
ஹி.... ஹி.... ஹி...!

//

அட பாவமே ..!!

ஸ்ரீராம். said...

நடிகரின் படை ஜோக் பிரமாதம்.

Unknown said...

எல்லாமே கேட்காத புது ஜோக்கா இருக்கு.கலக்கல்.

Jerry Eshananda said...

kalakkal.

ஆ.ஞானசேகரன் said...

கொஞ்சம் சிரித்தேன்