மழலை மொழி கவிதை > Panithuli shankar mazhalai SMS kavithaigal

 தேவைகளின் காரணத்தை
வார்த்தைகளால் மொழிபெயர்க்கத் தெரியாத
தெரியாத குழந்தை
மெல்ல கை நீட்டி அழும்
இன்று இதற்கு தெரிந்த
தாய் மொழி
இந்த கை நீட்டல்
 மட்டுமே !

 

24 மறுமொழிகள் to மழலை மொழி கவிதை > Panithuli shankar mazhalai SMS kavithaigal :

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

ம.தி.சுதா said...

அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரா...

தமிழ் பொண்ணு said...

அனைத்து கவிதைகளும் மிகவும் நன்றாக உள்ளது.இதை மறுமொழியில் கூறி தான் தெரியவேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறன்.

Anonymous said...

நான் அடுத்து...அருமை நண்பா

சம்பத்குமார் said...

அருமையான கவிதை வரிகள் அன்பரே , பகிவிற்கு நன்றி

Unknown said...

சூப்பர்! :-)

vasu balaji said...

நல்லாருக்கு. ஆனா /அழுகும்/ சரியான வார்த்தையில்லையே. அழும்னு போட்டா சரி:)

Philosophy Prabhakaran said...

அசத்தல் கவிதை... நெகிழ்வு...

Philosophy Prabhakaran said...

@வானம்பாடிகள்
நடைமுறைத்தமிழில் எழுதியிருக்கிறார் போல...

ஹரிஸ் Harish said...

:).

nis said...

இறுதி வரிகள் அருமை

pichaikaaran said...

பழம் அழுகும்.. குழந்தை அழுகாது... அழும்..மற்றபடி கவிதை சூப்பர்

சிவராம்குமார் said...

சூப்பர்

Praveenkumar said...

Nice lines thala.Super :-)

Chitra said...

nice.

நிலாமகள் said...

choo sweet...

venkat said...

அருமை நண்பரே அசத்துங்கள் .

ஹேமா said...

குழந்தையின் மொழியை மொழிபெயர்த்திருக்கிறீர்கள் சங்கர்.அழகு !

Unknown said...

அருமை அருமை நண்பரே

குறையொன்றுமில்லை. said...

அருமை நண்பரே.

jeminivivek.k said...

அருமை நண்பரே

செல்வா said...

//இன்று இதற்கு தெரிந்த
தாய் மொழி
இந்த கை நீட்டல்
மட்டுமே !
//

அட அட இதுவல்லவோ கவிதை என்பது .!
நல்லா இருக்கு அண்ணா ..!!

சங்கர் said...

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
http://ta.indli.com/user/vaduvursomu

anitha said...

SUPER