அனைவருக்கும் வணக்கம் . பொதுவாக சில நிகழ்வுகளைப் பற்றி கேட்பதைவிட பார்ப்பதே பலருக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் அதிலும் நகைச்சுவைகள் பற்றி என்றால் சொல்லவே வேண்டாம் . அதுபோல்
எதார்த்தமாக நேற்று நான் பார்த்து ரசித்த சில நகைச்சுவை வீடியோக்கள்( Comedy Video Clips ) என்னை வெகு நேரமாக மகிழ்ச்சியில் மிதக்க செய்தது . பொதுவாக நாம் பார்க்கும் நகைச்சுவை வீடியோக்களில் ( Comedy Video Clips )சிலர் அதிகம் பேசினால் சிரிப்பு வரும் இன்னும் சிலர் மெதுவாகப் பேசினால் சிரிப்பு வரும் ஆனால் வார்த்தைகள் எதுவும் இன்றி தங்களது செய்கைகளில் மட்டுமே அனைவரையும் சிரிக்க வைப்பது என்பது எளிதான ஒன்று இல்லை என்பது நாம் உணர்ந்ததே.! அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோக்களும் ( Video Clips ) வார்த்தைகள் அதிகம் இன்றி தனது குறும்பான செய்கைகளால் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்க இதோ சில வீடியோ கோப்புகள் ( Comedy Video Clips ) .இதுவரை இதுபோன்று செய்கைகளால் Charlie chaplinக்கு அடுத்ததாக நான் பார்த்து அதிக நேரம் சிரித்த ஒரு நகைச்சுவை என்று இதை சொல்லலாம் .
பதிவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
22 மறுமொழிகள் to சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது : பனித்துளி சங்கர் (19.12.2010 ) :
நல்ல ஜோக்ஸ்..
முதல் வீடியோவில் அந்த மனிதர் கையசைப்பது சிரிக்கவைக்கிறது, தமிழ் நடிகர்கள் டான்ஸ் ஆடுவது போல உள்ளது,
மிஸ்டர் பீன் வீடியோவும் நல்ல காமெடி. கார் கதவை பூட்டுவது நல்லாயிருக்கு. தேடி எடுத்து பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தமிழ் 10 ல் ஏன் இன்னும் இணைக்க வில்லை?
முதல் கண்ணொளியில் அந்த ஆணின் செய்கைகள் நல்ல டான்ஸ் ரிதமோடு இருந்தது.
மனமகிழ்ச்சியை அளித்தது...
மிக்க நன்றி...
Super thala. Thanks for sharing.
எல்லாமே சூப்பர் சங்கர் சார் டோக்கன் காமெடி அருமை
எல்லாமே சூப்பர் சங்கர் சார் டோக்கன் காமெடி அருமை
ஹஹாஹா
தாங்க முடியல்ல சூப்பர்!
அசத்துறிங்க தலைவா...
Funny!
சூப்பருங்கோ
நல்லா இருக்குங்க சார்
பகிர்விற்கு நன்றிகள்..
ஹ..ஹ...ஹ...
அருமயாக இருக்கிறது...
பாராட்டுகள் நல்ல நகைசுவை பாராட்டுகள் ..
நல்ல ஜோக்ஸ்..
மனதை இலேசாக்கிக்கொள்ள நல்லதொரு பதிவு !
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்...அருமையான ஜோக்ஸ்
ஹஹ்ஹா.....காமெடி சூப்பர்!!
Post a Comment