முதல் முத்தம் காதல் யுத்தம் : குட்டிக் கவிதைகள் :பனித்துளி சங்கர் (26.12.2010) !


துநாள் வரை உனது முத்தத்தால்
சாயம் பட்டதாய் உணர்ந்த என் இதயத்தில்
முதல் முறை
காயம் பட்டதாக உணர்கிறேன் .
நீ
தந்தக் குட்டி முத்தத்தில்
ஒட்டிக்கொண்டதோக் காதல் !????புதைத்து வைப்பதுதான் கல்லறை என்றால்
உயிர்கொண்ட உடல்கள் சுமக்கும்
ஒவ்வொரு இதயமும் கல்லறையே !!!..............திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

37 மறுமொழிகள் to முதல் முத்தம் காதல் யுத்தம் : குட்டிக் கவிதைகள் :பனித்துளி சங்கர் (26.12.2010) ! :

Unknown said...

இரண்டாவது கவிதை வரியின் ஆழங்கள்.. அருமை..

Anonymous said...

வாவ்!!நல்ல இருக்கு பனித்துளி

சர்பத் said...

வரிகள் அழுத்தம்!

shanmugavel said...

ஆழமான வரிகள்.இதயத்தைப் போலவே!

தமிழ் பொண்ணு said...

கவிதை அருமை நண்பரே.உங்களிடம் இருந்தே நான் அதிகம் கவிதை எழுத கற்று கொண்டேன்.உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அதனாலே புத்தகமுகத்தில் எனக்கு நண்பர்கள் வருகிறார்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

செங்கோவி said...

கல்லறைக் கவிதை அருமை!

சென்னை பித்தன் said...

//புதைத்து வைப்பதுதான் கல்லறை என்றால்உயிர்கொண்ட உடல்கள் சுமக்கும்ஒவ்வொரு இதயமும் கல்லறையே !!!.............//அருமை..

Meena said...

தீயினாற் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே முத்தத்தினால் சுட்ட புண்

என்ற வரிகளுக்கேற்ற முத்தங்களும்
இவ்வுலகில் உண்டு ஏராளம்

Learn said...

மிகவும் அருமையான வரிகள்

Dhanalakshmi said...

எளிமை........இனிமை.........அருமை........

சசிகுமார் said...

அருமை

Unknown said...

கல்லறை எனும் நல்லறை

Unknown said...

கல்லறை எனும் நல்லறை

'பரிவை' சே.குமார் said...

கவிதைகள் அருமை நண்பா.

Unknown said...

அருமை .

பனித்துளி சங்கர் said...

வாங்க பதிவுலகில் பாபு நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க கல்பனா நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சர்பத் பெயரே வித்தியாசமாக இருக்கிறதே !? வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க சண்முகவேல் கருத்திற்கு நன்றி !

பனித்துளி சங்கர் said...

////மதுரை பொண்ணு said...
கவிதை அருமை நண்பரே.உங்களிடம் இருந்தே நான் அதிகம் கவிதை எழுத கற்று கொண்டேன்.உங்களுக்கு என்னுடைய நன்றிகள்.

அதனாலே புத்தகமுகத்தில் எனக்கு நண்பர்கள் வருகிறார்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

/////////


வாங்க தோழி உங்களின் மறுமொழி மகிழ்ச்சி தருகிறது . தொடர்ந்து எழுதுங்கள் இன்று முதல் உங்கள் கவிதைக்கு ரசிகன் நான்

பனித்துளி சங்கர் said...

வாங்க செங்கோவி நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சென்னை பித்தன் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க மீனா வள்ளுவர் வார்த்தைகள் எல்லாம் சொல்றிங்க மறுமொழியில நல்ல இருக்கு . வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க தமிழ் தோட்டம் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க குனலக்சுமி நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க சசிக்குமார் நன்றி

பனித்துளி சங்கர் said...

வாங்க விக்கி உலகம் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க சே.குமார் நன்றி !

பனித்துளி சங்கர் said...

வாங்க நா.மணிவண்ணன் நன்றி !

இலக்கியன் said...

இரண்டு கவிதைகளும் அருமை.கல்லறை கவிதை ரொம்பவே உணர்வுபூர்வமாக உள்ளது....சங்கர் உங்கள் வைலைப்பூவை அழகாக வடிவமைத்திருக்கிறீகள். வாழ்த்துக்கள்

பனித்துளி சங்கர் said...

வாங்க இலக்கியன் உங்களின் வருகைக்கும் , சிறந்த கருத்திற்கும் நன்றி . தொடர்ந்து இணைந்திருங்கள் பனித்துளியுடன்

THOPPITHOPPI said...

அருமையான வரிகள்

மழைக்காலங்கள் said...

கவிதை மிகவும் அருமை....

மழைக்காலங்கள் said...

கவிதை மிகவும் அருமை....

ADMIN said...

///புதைத்து வைப்பதுதான் கல்லறை என்றால்உயிர்கொண்ட உடல்கள் சுமக்கும்ஒவ்வொரு இதயமும் கல்லறையே !!!..///

ADMIN said...

கடலின் ஆழத்தை விட கவிதை வரிகளின் ஆழம்.. அதிகம்...! பகிர்வுக்கு நன்றி!

மீ. குமார் said...

மிகவும் அருமையான கவிதை. தங்களின் கவிதை மிகவும் எதார்த்தமாக உள்ளது நன்றி.